பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோபாவம் s

எண்ணினார்கள். அவர் பிழைத்து எழுவது கஷ்டம் என்று.

டாக்டருக்கு நிச்சயமாகத் தெரிந்துதானிருந்தது.

عنمنونو 2 ديرمولا - * . . 鑫 - பிள்ளையின் வியாதி குணமாவது அரிது என்பது. இருப்பினும் அவர் தமது கடமையை ஒழுங்காகச்

ம்? ஆகவே டாக்டர், பிள்ளையை

வைத்தார். மருந்து கொடுத்தார். முறைப்படி "ஊசி போட்டு" நோயாளிக்கு நம்பிக்கை ஊட்டவும் தவறவில்லை அவர். வாழ்க்கையில் பூரீமதி பால்வண்ணம் பிள்ளை' என்ற அந்தஸ்தைப் பெற்று, அவரோடு கூட வாழ்ந்து குப்பை கொட்டிய விசாலாட்சி அம்மாளுக்கும் மனசில் தெளிவாகப்பட்டிருந்தது. இந்தப் பூட்டுக்கு அவுகபிழைத்து எழமாட்டாக" என்கிற உண்மைதான்.

ஆயினும், வஞ்சனை இல்லாமே நாம பாக்கிறதைப் பார்த்துவிடுவோம். அப்புறம் ஈசன் விட்ட வழி" என்ற எண்ணத்தோடு, அவள் எத்தனையோ வைத்தியர்களுக்கு ஏற்பாடு செய்தாள். சோசியர்களிடம் ஜாதகம் பார்த்தாள். மந்திரவாதிகளை அழைத்து என்னென்னவெல்லாமோ செய்து தீர்த்தாள். "கடவுள் கடன் நமக்கு என்னத்துக்கு?" என்று நினைத்து ஏகப்பட்ட கோயில்களுக்கும் செலவு செய்தாள். எல்லாம் தன் மனசைத் திருப்தி செய்து கொள்வதற்கும். செத்துக் கொண்டிருந்த கணவனுக்கு ஆத்மதிருப்தி ஏற்படுத்துவற்காகவும்தான். .

சாகப்போகிற மனுஷன் சாகிற நேரத்தில் பாதகத்தி பணத்தைத் தான் பெரிசாக மதிச்சாளே தவிர என்னைப்