பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயமில்லை. இக்கதைகள் எழுதி 35 - 40 ஆண்டுகள் ஆகியும் இப்பொழுது படித்தாலும் படிப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டுகின்றன. காரணம் நூலாசிரியர் கூறுவது போல வாழ்க்கையின் யதார்த்தங்களையும் மனிதர்களின் பல வித இயல்புகளையும் செயல்பாடுகளையும் எளிய நடையில் கற்பனைப் பூச்சோடு எழுதியதால் தான் சாமான்ய மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களையும் பெண்கள் படும் அவலங்களையும் நெஞ்சைத் தொடுமாறு அவர் சித்தரிக்கிறார்.

நாட்டுப்பற்று, மனிதநேயம் திக்கற்ற பெண்ணைக் கா வறுமை, படர்டோபம், போலித் துரோகம் ஆகியவற்றை அவர் s கள் வெளிப்படுத்துகின்றன. இச்சிறுக தொகுப்பை வெளியிட எ பளித்த திரு. வல்லிக்கண்ணன் எமது உளமார்ந்த நன்றி.

சரஸ்வதி யில் தமது சிறுகதைகள் கட்டுரைகள் முதலியவற்றை எழுதியதோடு அதன் வளர்ச்சியில் அக்கறை காட்டி வந்தவர் திரு.வல்லிக்கண்ணன், "சரஸ்வதி காலம் என்ற தொடர்கட்டுரையை 'தீபம் இதழில் எழுதினார். துணிந்தவன் என்ற நாவலுக்கு எழுதிய அணிந்துரையில் சரஸ்வதியின் பன்முக சாதனைகளைப் பற்றி பின் வருமாறு கூறுகிறார்.

“நண்பர் வ.விஜயபாஸ்கரன் முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்காகவே "சரஸ்வதி: பத்திரிகையை நடத்தியதே துணிச்சலான செயல்தான். எட்டு வருடகாலம் வளர்ந்த "சரஸ்வதி இதழியல் வரலாற்றில் தடம் பதித்துள்ள சிறப்பான சிற்றிதழ் ஆகும். தமிழில்