பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இன்னன் கிழவன் அழுத அழுகையும் பேசிய பேச்சும் உள்ளத்தைத் தொடவில்லை. ஆத்திரத்தைத்தான் அதிகப்படுத்தின.

மீனாட்சி அம்மாளுக்கு இளகிய மனசு தான். அவளை அறிந்தவர்கள் அனைவ்ரும் உணர்ந்த உண்மை அது. بوي

அவள்

ஆயினும் அவள் கண்டிப்பானவள், பெரிய வீட்டு அம்மாளின் குணங்களை அறிந்தவர்கள் இதையும் அறியமாட்டார்களா என்ன?

};