பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் 11 ச க் தி த | ச ன் நவசக்தி'யில் அவ்வப்போது என்னைப் பற்றி உற்சாகமாக எழுதிக் கொண்டிருந் தார். வட்டத் துளையில் சதுர மூளை-A square peg in a round hole-GraŘrt 15 GL frav egyar fi saorá Gli பொருத்தம் இல்லாத இடத்தில் பணி புரிந்துகொண் டிருக்கிறார்’ என்றும் அவர் எழுதி வைத்தார். இதனால் எல்லாம் நான் சர்க்கார் ஆபீஸ் குமாஸ்தா வேலையை உதறிவிட்டு, படிப்பிலும் எழுது வதிலும் தீவிரமாக ஈடுபட்டேன். 1941ல் சக்திதாசன், திரு. வி. க. விடமிருந்து 'நவசக்தி வார இதழை ஏற்று, தனது சொந்தப் பொறுப்பில் பத்திரிகை நடத்த முற்பட்டார். அதை இலக்கிய மாத இதழாக மாற்றி அமைத்தார். அதிலும் மாதம் தோறும் என் எழுத்துக்கள் பிரசுரமாயின. இரண்டாவது உலக மகா யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். சென்னை நகரில் வசித்தவர் களில் பெரும்பாலர் வெளியூர்களுக்குச் சென்றுகொண் டிருந்த சமயம். பத்திரிகை அலுவலகங்களில் சில கூட கோயம்புத்துTர், மதுரை, காரைக்குடி என்று இடம் பெயர்ந்திருந்தன. அப்போது சக்திதாசன், "ஒண்டியண்டி குண்டு வீசி உயிர்பறித்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!” நான் சென்னையிலேயேதான் இருப்பேன். நவசக்தி யும் சென்னையிலிருந்துதான் வெளிவரும். சந்தர்ப்