பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. சுப்பிரமணிய பாரதி காற்று காற்றே, வா. மெதுவாக வா. ஜன்னல் கதவை அடித்து உடைத்து விடாதே. காயிதங்களை யெல்லாம் எடுத்து வீசி எறியாதே. அலமாரிப் புத்தகங்களைக் கீழே தள்ளி விடாதே. பார்த்தையா? இதோ தள்ளி விட்டாய். புஸ்தகத்தின் ஏடுகளைக் கிழித்து விட்டாய். மறுபடி மழையைக் கொண்டுவந்து சேர்த்தாய். வலி யிழந்தவற்றைத் தொல்லைப்படுத்தி வேடிக்கை பார்ப்பதிலே ே மஹா லமர்த்தன், கொய்ந்த வீடு, நொய்ந்த கதவு, கொய்ந்த கூரை,