பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

at ந. பிச்சமூர்த்தி கொக்கு படிகக் குனத்தோசம் கொக்கு. செங்கால் கெடுக்கு. வெண்பட்டுடம்புக் குதுக்கு. முடியில் நீரை நோக்கும் மஞ்சள் கட்டாளி மூக்கு. உண்டுண்டு அழகுக் கண்காட்சிக்குக் கட்டாயக் கட்டணம். சிலவேளை மீனும் பலவேளை நிழலும்... வாழ்வும் குளம் செயலும் கல்ை நாமும் கொக்கு.