பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 'பாரதி அடிச்சுவட்டில்’ வசன கவிதை வளர்க்கும் "இளவல்’ அடிச்சுவட்டிலே - நையாண்டி பாரதி காப்பி காப்பி இனியது. அதில் கலந்துள்ள எல்லாம் இனிமையுடையது. காப்பிப் பொடி இனிது. சர்க்கரை இனியது. பால் இனியது. பால் இனிது-காப்பி நன்று. பாலும் காப்பியும் சேர்ந்து இனிமையுடைத்து. அது அமுதம். அது ஜீவசத்து. உயிரின் இனிப்பு-ஊக்கத்தின் சத்து. சோர்வுக்கு எமன். துக்கத்திற்கு விழிப்பு, விழிப்புக்கு இனிமை, காப்பி கன்று அது வாழ்க!