பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 : கீ விஸ்வரூபி. எல்லாம் வல்லவன் உன் சுவை கன்று. உன் சக்தி கன்று. கீ கன்று, கன்று, கன்று. காப்பியே, நீ வாழ்க! தீ இல்லாவிடில் கண்பர்கள் பழகும் வகை அறியார். விருந்து சுவைக்காது. கல்யாணம் மணக்காது. இழவு ஒரே சோக மாகி விடும். ஏழை பசியால் உண்ணப்படுவான். உழைப்பாளி களைப்பால் அழிவடைவான். குமாஸ்தா எழுதி எழுதிச் சாவான். எழுத்தாளன் மூளை வெறிச்சிட்டுப் போகும். கலைஞன் கனவு சிதைந்து சித்தவெளி சூன்யமாகி விடும். உலகில் தேக்கமும் மந்தமும் படரும். நீ வாழ்க, உலகம் உருப்படுவதற்காக. நீ உயிர், நீ ஒளி. நீ இனிமை, நீயே கசப்பு. நீ விஷம், நீயே அமுதம். நீ கொடியை, நீயே இனியை. நீ தீது, நீ கன்று, நீயே எல்லாம். நீ வாழ்க. நம்மை வாழச் செய்க. 迦姆蕨