பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莓 அல்விக்கண்ணன்

அன்பு சகோதரர் அவர்களுக்கு,

அாைக்கம்.

டிக்கடி லீ இக்கும் உங்களுக்கு உடல்நலக் குறைவு
్య ఓ

ல்: வருத்தத்துக்கு உரிய விஷயம் தான்.

ஏற்பட்டுக் ெ

உடல் நலம் அடிக்கடி குன்றிப் போவதற்கு உள்ளமும் முக்கிய காரணம். உள்ளத்தை அமைதியும் சந்தோஷமும் நிறைந்ததாக வைத்துக் கொள்ள வேண்டும்.சந்தோஷம் தரக்கூடிய புத்தகங்களைத் தான் படிக்கிறீர்கள். நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். பின்னே என்ன?

கவலைகள் இருந்தால் அவற்றை கொல்க, கவலைப்பட்டுக் கொண்டிருப்பதால் மட்டுமே காரியங்கள் நடந்துவிட மாட்டா.

அன்பு

భూ. ఉ3,

அன்பு சகோதர, வணக்கம்.

சம்பிக் குவிதற்காக

லை. கஷ்டங்கள்,

சிக்கல்கள்-அலைகள், அலை மேல் அலைகள், அலையின் பின் அலைகள்,அவற்றுக்கும் மேலே, மேலே, மேலே எழுந்து பிரகாசிக்கக் கூடிய சூரியன் ஆதல் வேண்டும் மனித உள்ளம்.

26-7-93

அன்பு சகோதர, வணக்கம்.

என் கடிதங்களை தொகுத்து வெளியிடுவதில் நீங்கள் தீவிர ஆர்வம் கொண்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. நன்றி. என் இசைவு என்றும் உண்டு. தாராளமாக வெளியிடுங்கள், கடிதத்தொகுப்பை, கடிதங்கள் கிடைக்கவேண்டும். அதுதான் முதலாவது பெரிய சிரமம்.

நான் ஏகப்பட்ட பேர்களுக்குக் கடிதங்கள் எழுதினேன். எழுதிக்