பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔 வல்லிக்கண்ணன்

என்பதே ஒரு சாதனை தானே பயணங்களில் நான் துரங்குவதில்லை.

'பெர்த் டிக்கட் எடுத்து, படுத்துக்கொண்டு வந்தாலும் துக்கம் வருவதில்லை. பின்னே தெண்டத்துக்கு எதுக்காக அதிகப் பணம்

கொடுத்து பெர்த் டிக்கட் வாங்க வேணும்? ஆகவே, நான் சீட்

உட்கார்த்தபடி, முழித்துக் கொண்டு, அப்பப்ப கண்களை மூடிக்கொண்டு, இடைக்கிடை திறந்து வழியிலே தெரிகிற இருட்டையும் வெளிச்சப் புள்ளிகளையும் பிரகாசங்களையும் பிறவற்றையும் பார்த்து வியந்தபடி, இஷ்டம்போல் கற்பனை பண்ணியவாறு பயணம் செய்வது இன்ட்ரஸ்டிங் சமாச்சாரம் -

என்னைப் பொறுத்த வரை.

நான் அப்படி உட்கார்ந்தவாறு பயணம் செய்வது மற்றவர்களுக்குத் தான் கஷ்டமாக இருக்கும்! என்ன இப்படி

உட்கார்ந்து கிட்டே...? கொஞ்சம் படுக்கலாமே?- என்று உபசரிப்பார்கள். வசதி இல்லாத இடத்தில் முடக்கிக் கொண்டு, உடல் வளைத்து ஒடுக்கி சிரமப்படுவார்கள். சிலர் எந்தச்

20 நாட்கள் நான் சென்னையில் இல்லை.

  1. م-م

- بيع . ಸ್ತಿ ೬೩ರ್ಿ ಟೆ?

ன்டேல்லாம் மாசக் கணக்கில் இல்லாமல் போவேன். ராஜவல்வி

புரத்திலேயே, ஒவ்வொரு வருடமும், இரண்டு மூன்று மாதங்கள் - எடு, சிலசமயம் அஞ்சாறு மாதங்கள் கூட இப்ப ஒரு

தங்கக் கூட வசதிகள் இல்லாமல் போயின.

ருநெல்வே வியில் தி.க.சி.யுடன் தங்கிய 15 நாட்கள் மனோகரமான நாட்கள். அவருக்கும், எனக்கும், நண்பர்களுக்கும்

ぶ。 தந்த இனிய காலம்.

முறை புன்னைக்காயல் போனது ஒரு புதுஅனுபவம் தான். மற்றுமொரு நல்ல மனிதர். இனிய நண்பர். அவர் துண்டியிராவிட்டால் புன்னைக்காயல் போய், தாமிரவர்ணியின் கடைசிப் பகுதியை நானாகப் பார்க்க முன்வந்திருக்க மாட்டேன். ஜங்ஷனில், புன்னைக்காயல் என்று போர்டு மாட்டி, புறப்பட்டுச்

3.

சென்ற ஒற்றை பஸ்ஸை எத்தனையோ வருட கா. ர்ைத்து இதில்

موتي r. ^

எப்பவாவது போய் ஆற்றின் முடிவை பார்க்கவேண்டும் என்று

எண்ணம் வளர்த்த பெருமை எனக்கு உண்டு. செயலூக்கம் இல்லாச் கனவுப் பிரகிருதி தான் நான்.

அன்பு

శH, &.