பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3-32 வல்லிக்கன்னன்

டையில் புதுசாக வாங்கிய சுவர்க் டம் லேட் ஆகி வந்தது. ஒருவாரம் திருப்பிக் கொடுத்து விட்டு, வேறு க் கடியாரம் ரொம்ப fastஆக நேரம்

gai பண்ணுகிறது.

அட்ஜஸ்ட் பண்ணக் கூடிய ஸ்குருவை திருக்கி வைத்தும் பயன் இல்லை. fastஆகத் தான் போகிறது. ஆனால், Quartz கடியாரங்கள் என்று விளம்பரப்படுத்தப்படுகிற, பேட்டரி ஸெல்லில் ஒடுகிற - சாவி கொடுக்கப்பட வேண்டாத கடியாரங்கள் ரொம்ப கரெக்டாக மணி

காட்டுகின்றன.

பலரும் சொல்கிறார்கள். பல இடங்களில் நானும் கவனித்தேன். 4 ના ર - a * や、 & * ஒரு நிமிடம் கூடுவதும் இல்லை; குறைவதும் இல்லை. மிகச் சரியாகப் போகின்றன. இந்த ரகக் கடியாரங்கள் - பல டிசைன்களில், வெவ்வேறு சைஸ்களில் கிடைக்கின்றன. அழகு அழகாக இருக்கின்றன. ஒரு தடவை பேட்டரிவைத்தால் ஒரு வருடத்துக்கு மேலேயே சரியாக நேரம் காட்டி ஒடும். ஸெல் வீக் ஆகிவிட்டால், லேட் ஆக நேரம் காட்டும். உடனேயே வேறு ஸெல் வாங்கி

வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.

பீட்டில் ஒரு கடியாரம்.

-- ధ 分 幼 鎊 琛惑萨、 శ్రీ ప్ -- ஒருங்கி

அழகான தோற்றம, சரியாக

போது, அவள் அப்பா வேலை ఢ్చ: { ఢ : : :f . இன்.: இத் தந்த சிது கடியாரம் - புத்தகம் மாதிரித் தோற்றம். மேல் பாதியில் அழகிய கடியாரம் (சராசரி டைம்-பீஸ் அளவு). ஒரு வருடம் ஆகியும் ஒழுங்காகவே இயங்குகிறது.

கோயமுத்துரில், கோதை அப்பா வீட்டில் முந்தியதை விடச் சற்றே பெரிய அளவில்-மேல் பாதியில் கலை ஓவியம்-கீழே கடியாரம்-ஒன்று கவரில் மாட்டப்பட்டுள்ளது. சரியாகவே மணி காட்டுகிறது.

இப்படிப்பட்ட கடியாரங்களில், இனிமையாக மணி ஓசை எழுப்புகிற ரகங்களும் உண்டு.

岑淡

ఢీక్ష

ஒன்று அல்லது ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு, பேட்டரி