பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 菲卒3

தீர்ந்து போனதும் இது மாதிரி கடியாரங்களை து ரப் போடவேண்டியது தான் வேறு தகுந்த ஸெல்கள் கிடைக்காது என்இ! சொல்கிறவர்களும் இருக்கிறார்கள்.

அது எப்படியானாலும், இந்த ரகக் கடியாரங்கள் இயங்குகிற வரை சரியாகவே நேரம் காட்டும் என்பதில் சந்தேகமே இல்லை.

அன்பு

Głł, #.

ராஜவல்லிபுரம், 伞一&一梦G

அன்பு மிக்க சண்முகவடிவு,

நலம். உனது 22-7-90 கடிதம் மூலம் அனைத்து விவரங்களும் அறிந்தேன்.

நான் சாயங்காலம் ஆற்றுக்குப் போய் வந்த பிறகு, 5-45 மணிக்கு மேல், இந்தப் பெரிய வீட்டின் தனிமையில், சுகமாக ஈசிச்சேரில் சாய்ந்தபடி என் எண்ணங்களை சஞ்சாரம் செய்ய விடுவது உண்டு. தினந்தோறும், இப்ப சுப்ரமண்யன் வீட்டுக்கு வந்திருப்பான். கணேசன் வந்திருப்பான் என்று அவ்வப்போது எண்ணுவது உண்டு. நீ வீடு திரும்ப 7 அல்லது 7-15 ஆகும் என்று நினைப்பேன். 6 மணிக்கு லிங்கி செட்டி தெருவிலிருந்து வந்து, உரிய இடத்தில் பஸ் பிடித்து, நெருக்கடியில் பயணம் செய்து-தினசரி அது சிரமமான அனுபவம்தான்.

வாழ்க்கை சிரமங்கள் நிறைந்ததாகத் தான் இருக்கிறது. அதிர்ஷ்டம் என்று சொல்லப்படுகிற ஒரு வாய்ப்பு சில பேருக்கு உதவுகிறது. பல பேருக்கு உதவுவதே இல்லை. -

நான் 5 ஞாயிறு அன்று தி.க.சியுடன் துரத்துக்குடி போவேன்-அவர் மகன் வீட்டுக்கு. அங்கே ஐந்து நாட்கள் தங்க நேரும். -

அங்கிருந்து வந்த பின், சீக்கிரமே இவ்வூரிலிருந்து புறப்படுவேன். திருச்சி போகவேண்டும். ம. ந. ராமசாமியை சந்தித்து, அவருடைய நாவலின் எழுத்துப் பிரதியை அவரிடம் கொடுக்கவேண்டும்.

திருச்சியிலிருந்து நேரே சென்னை வர வேண்டியதுதான். இம்மாதம் 16லிருந்து 20க்குள் என்றாவது ஒரு நாள் நான் அங்கு