பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லிக்கண்ணன்

శళ్లే

வந்து சேரமுடியும் என்று நினைக்கிறேன்.

எல்லோரும் நலமாக இருப்பீர்களென நம்புகிறேன். இங்கே

வளர்கிறது. செப்டம்பர் வரை

அன்பு

இ. கி.

கோ. ராதா

சென்னை

24-3-84

அன்புன்ன சாதா,

நலம். திண்டுக்கல் இன்னும் என்னை விடவில்லை

ட்டுத்தானே ஆகவேண்டும்! இன்னும் ஒன்றிரண்டு

షో: * : ః." ர் வந்ததுக்குப் பிறகு நேற்று (புதன்) இரவுதான் வந்தது. தண்ணீர் கஷ்டம் மிகுந்த ஊர் திண்டுக்கல்.

இங்கே ஒரு மலை இருக்கிறது. அதன் மேலே பழங்காலக்கோட்டை ஒன்று.

ஒவ்வொரு தடவையும், கோட்டையை பார்க்க மலைமேலே

"یما இதுவோம் சன்து லவேலன் சொல்வது உண்டு. ஆனாலும்

போனதில்லை. நேற்து பகல் மேனிக்கு மேல் நாங்கள் 3பேர் கோட்டையை பார்க்கப் போனோம். கமல வேலன், நான், இன்னுமொரு சார் (பன்னி ஆசிரியர்).

கீழே மாரி அம்மன் கோயில் ஒன்று இருக்கிறது. அதை பார்த்துவிட்டு, மலை மீது ஏறினோம்.

எந்த மலைமீது நின்று சுற்றிவரப் பார்த்தாலும் காட்சி இனிமையாகத் தான் இருக்கும்.

வெயிலின் சூடு தெரியாது. காற்று ஜிலுஜிலு என்று இருக்கும். இங்கே ஒரு கோயில் இருக்கிறது. ஆனால், சாமிகள் இல்லை.

மலைமேலே கூட பார்த்தீனியம் செடிகள் வந்துவிட்டன.