பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன்

க்கட்டும் உயிருடன் இருந்த இருக்கிற ஒரு பெண்னை நினைத்து கிப் புலம்புகிற காதல் மொழிகளைத் தான் எல்லோருமே

る。 ༡༥༡༣

இதிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆண்டாள், ஆழ்வார்கள் காதல்மய கீதங்களைக் கூட ஆசை . வராத உள்ளத்தின் காதல் ஏக்கப் புலம்பல்களே என்றும் சொல்லமுடியும் அப்படிச் சொல்கிறவர்களும் இருக்கிறார்கள்.

ஒரு மனித உள்ளம் கடவுள் என்கிற கற்பனை உருவைக் காதல் பண்ணி ஏக்கத்தோடு பாடிய உணர்ச்சிப் பாடல்கள் (கற்பனைக் தல் புலம்பல்கள் என்று கருதுவதில் தனிநயமும் இலக்கிய

அழகும் இருக்கிறது. அப்படி எண்ணி ரசிக்கிறவர்கள் ரசித்துவிட்டுப் போகட்டுமே!

இப்படித் தான் மங்களாவுக்கும் எழுதினேன். இவ்வாறெல்லாம் ஆய்வு செய்வது விமர்சன நியதிகளில் ஒன்று தான்; இலக்கிய மரபு

தான் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது சரிதான்.

எனவே இந்த விதமான ஆய்வுகளில் ஈடுபடுகிறவர்கள் உற்சாகமாக இப்படி எல்லாம் எழுதிக்கொண்டு தான் இருப்பார்கள்.

வள்ளிக் கண்ணம்மா என்ற தாசிகுலப்பெண்ணை மனசில் வைத்துக் கொண்டு பாரதி பாடினார் என்று மங்களா

ينمي 絮

சொல்லவில்லை.

னால் அப்படி ஒரு தாசிப்பெண் பாரதி வாழ்வில் டிருந்தாள்; அவளை தாசித் தொழிலில் ஈடுபடாதபடி பாரதி தடுத்தார் என்ற தகவலை அடிப்படையாகக் கொண்டு ராஜம் கிருஷ்ணன் 'மானுடத்தின் மகரந்தங்கள்' என்று ஒரு நாவல்

கப்படி எப்படி அமைந்தது, அவளைச் சேர்ந்தவர்கள் கம் பாதிக்கப்பட்டார்கள் என்பது தான் கதை. கற்பனை

து தான்.

எப்படி கல்வி

கேன்

பாரதியின் வள்ளிப்பாட்டு சதை இன்பத்தைப் பிரதானப்படுத்தி எழுதப்பட்டதுதான். நீங்க ள் குறிப்பிட்டுள்ளது போல,

. . ': '്. : 必 .x و گرم १ 3. t; * 1.துன்கிங்டத்தின் த அழுத்தமாகச் சுட்டியிருக்கிறார்.

அந்தப் பாடல் வன்னிக் கண்னம்மா என்ற தாசிகுலப் డి --> & * * {} *: 略 议. * ~ .به. وتم « می بینیم. راه : பெண்ணை கருத்தில் கொண்டு பாடப்பட்டிருக்கலாம் என்று நீங்கள்

ぶや ※ド ぐ :- - - - x3 + م * எழுதியிருக்கிறீர்கள். அப்படியே இருக்கக்கூடும்.

ξ &

{

- g , * ae% * +. y s« متر ووه تیمه

குயில்பாட்டு'கூட. அந்தப்பெண்னை மன சில் கொண்டு படப்பட்டதாக இருக்கும் என்று குறிப்பிடுகிறீர்கள். இருக்கலாம். மனித உள்ளத்தின் மர்மங்களை, செயல்களை, வக்கிரங்களை,