பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 2O3 袭 ي پهg:f: ۶ 5 “எங்க கிளாசிலே மூணு பேர் வாட்ச் கட்டிக்கிட்டு வராங்க. எனக்குத்தான் வாட்ச் இல்லே. ’’ "நீயும் கட்டலாம். பணம் கிடைச்சதும் வாங்கிப் போடு Gsurto” “அருமையான வால் கிளாக் வாங்கணும். எவ்வளவு அழகு அழகான கடியார மெல்லாம் வந்திருக்கு அப்புறம், பெரிய கண்ணாடி வாங்கி மாட்டணும். ஒவ்வொரு ரூமுக்கும் வtலிங் ஃபேன் கட்டாயம் தேவை. கோடை காலத்திலே காற்றே இலலாமல் ரொம்பவும் சிரமமாக இருக்கு" "செய்துவிட வேண்டியதுதான். ஒவ்வொருத்தருக்கும் நல்ல ட்ரஸ்கள் வாங்கணும்.' “கட்டில் கூட வாங்கனும் அப்பா, நாகரிகமா, அழகா, இரும்புக் கட்டில் இருக்குதே-பிளாஸ்டிக் நாடா பின்னினது அது வாங்கணும். ஆளுக்கு ஒண்ணு. கீழே படுத்துத் தூங்கு றதை விட, கட்டில்லே படுப்பதுதான் சுகமா இருக்கும்.’’ ஆமாமா என்று தலையாட்டினார் அப்பா.

  • லிவு வந்ததும். ஊட்டி கொடைக்கானல் குற்றாலம் எல்லாம் போய் வரணும். என் பிரண்ட்ஸ் எங்கெங்கேயோ

போய் வராங்க. நாம தான் எங்கேயும் போறதில்லை’ என்று குறைபட்டுக் கொண்டான் கண்ணன். பணம் நிறைய இருந்தால் நாமும் போய் வரலாம்.'

  • அதுதான் நாளைய குலுக்கலில் கிடைக்கப் போகுதே! என்று உற்சாகமாகச் சொன்னான் சிறுவன்.