பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வல்லிக்கண்ணன் "சரிதான் என்று இழுத்தார் பிள்ளை. ஐயா எந்தப் புஸ்தகத்திலேயாவது இருக்குதா? காத்தும் 母@ தேவனாமே. அவன் ஆசை வச்சிருந்த பொண்ணு எவ எாவது இருந்து, அவனை ஏமாற்றியிருப்பாளோ? அதனாலே விரக்தி அடைஞ்சு அவன் வேதனையோடு சுற்றிச் சுழல் கிறானோ?...... .. "ஏன் என்னப்பா விஷயம்? என்று ஆவலோடு விசாரித் தார் ராமையாப் பிள்ளை. கம்மா தெரிஞ்சுக்கிடலாமின்னு கேட்டேன்’ என்ற காத்தலிங்கம் நீண்ட குரலெடுத்து ஓலமிட்டபடி நடக்க தானான் 'காத்து உருண்டு வருது: மேகம் திரண்டு வருது: வெள்ளம் புரண்டு வருது!’ ಅಣ್ಣಾ, ಇಹ- ಸ್ತ್ರ இருளின் இதயத்தைக் குத்திக் கிழிக்கும் கூரிய ஒலியாக எழுந்து மூலைக்கு மூலை பரவியது * ஹவிட் ஹ்விட்டோ ஹ்வீட்!” எனும் விசிலடிப்பு. 口 அமுதசுரபி தீபாவளி மலர்-1968