பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 3. .# - சரோஜா சொன்னது சரிதான். நீங்க வேங்கைப் புவியேதான், உர் உர்ருனு பாயிறேளே மறுபடியும் சிசிப்பு அருவி சிதறித் தெறித்தது அவளிடமிருந்து. இந்த வாயாடிப் பெண்ணை என்ன பண்ணலாம் என்று யோசிக்கும் போது, அவள் சுவரில் ெ தாங்கிய படங்களைப் பார்த்து ரசிப்பதில் தீவிரமாக ஈடுபட்டாள். "ஏ வேங்கைப் புலி, வெளியே போ!' என்று கூறி அவர் திமிர்ந்து உட்கார்ந்தார். . அவள் சட்டை செய்யாமல், ஐய்சக்கா, இது எவ்வளவு ஜோராயிருக்கு பாரேன் 1 என்று ஆனந்தக் கூச்சல் உதிர்த் தன். - “இத்தா, நான் சொல்றது காதிலே விழலே?" ‘என்ன சொன்னிங்க?' என்று, கபடமற்று, அகன்ற, விழிகளை அவர் பக்கம் எவினாள் சிறுமி. . வேங்கைப் புலியே வெளியே போன்னேன்!" "இங்கே புலி ஒண்ணையும் காணோமே?” 'தி தானே அப்படிச் சொல்லிக் கிட்டே...” "அது விளையாடுறபோது. இப்போ யாரு விளையாடு றாங்க? பேசாமே நிற்கையிலே, நீங்கதான் கூச்சல் போடு நீங்க..." - - இது ஏதடா பெரிய எழவாப் போச்சு; வழியோடு போற. æíaಣೆ; வம்புச் சண்டைக்கு வலியவந்த மாதிரி இருக்குதே என்று புலம்பியது அவர் மனம். சரி, உன் பேரு என்ன?” என்று கேட்டார். - அவள் பதில் சொல்லவில்லை.