பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69. வல்லிக்கண்ணன் கதைகள் புரியாது, நரம், ஏன் இப்படி அலறியபடி திடுக்கிட்டு எழுந் தோம் என்று. உள்மனம் ஏதோ பய அரிப்பை ஊர்ந்து, புரளும்படி செய்திருக்கும். அச்சத்தின் கரங்கள்.கனவு அலை களாக அவனைப் பற்றி உலுக்கியிருக்கும், ஏதாவது பிரக் ஞையில் நின்றால் அல்லவோ பிறருக்கு எடுத்துரைக்க இயலும்? - - - வீட்டின்மேல் பகுதி இடிந்து விழுவதாக உள்ளுணர்வு குறுகுறுத்திருக்கும். சுவர் சசிந்து சாய்வதாக ஒரு கனவு வந்திருக்கும். தேக நடுக்கத்துடன் எழுந்து உட்கார்ந்து, கவனிக்கிற போது எல்லாம் பைத்தியக்கார நினைப்பு என்று: படும். அந்த வீட்டை அவர்கள் கால செயது விடடாாகள. மற்றொரு வீடு. பழசுதான். இரவுகளில் அவனுக்கு தூக்கம் விரைவில் வராது. அல்லது நடுத்துரக்கத்தில் விழிப்பு வந்து விடும். அப்போது, விதம் விதமான ஓசைகள் கட்டிடத்தினுள். எழும். உத்திரம் இற்று விழுகிறது; தன்னை நசுக்கிவிடும் என்று அவன் மனம் பதறும். பழங்காலத்துக் கட்டிடங்களில் சுவர்களும் கட்டைகளும் மூச்சுவிடும்; அதனால் இரவில் விசித்திர ஒலிகள் எழுவது உண்டு என்று ஒரு பெரியவர் ஒரு சமயம் விளக்கம் கூறினார். ஆயினும் அவன் மனம் அமைதி: அடையவில்லை. - - அறையினுள் படுப்பது அச்சம் தருவதாகி விட்டது அவனுக்கு. எனவே, திண்ணையில், முற்றத்தில் திறந்த வெளியில் படுத்துறங்க.முயன்றான். - எங்கு படுத்தாலும், அவனை நிம்மதியாகத் தூங்கும். படிஅவன். மனம்.விட்டு வைப்பதில்லை. தூக்கம் கண்ணைச் கொருகும். அவ்வேளையில், அது என்ன? அதோ அந்த மூலையில்: மினுமினுவென்று சுருண்டு, சுருண்டு. பாம்பு