பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'i இதித் தெய்வத்திற்கு ஒரு ஆசை பிறந்தது. நி பூலோகத்துக்கு விஜயம் செய்து, தனது அருள் அங்கு எப்படிப் பரிணமிக்கிறது என்று அறிக் எ கொள்ள வேண்டும் என்ற ஆவல்தான். ெ தய்வங்களுக்தெல்லாம் இதுமாசிரி ஒரு ஆசை திடீரென்று ஏற்பட்டுவிடுமாம். அப்படித்தான் பக்தர்

  • 4 - - يونيو * * § - கள் சொல்கிரு.ர்கள். ஆகவே, நீதியின் தே;ை அத்தகைய சபலத்துக்கு உள்ள்ானதில் ஆச்சரியம் எதுவுமில்லே தான்.

கிலவொளியிலிருந்து திரட்டி எடுத்த சிலே போன்ற உருவம், இள ஞாயிற்றின் ஒளிக் கதிர்கள் புரண்டு சுழல்வது போல மினுமினுக்கும் பொன் மயக் குழற் கற்றை, சரிகைக் கரை இடாத வெண் முகில எடுத்துப் போர்த்துக் கொண்டதுபோல் மிளிரும் ஆடை கையிலே வாடாத தராசு, நேர்மையின் சின்னமாக கருவண்டு க்ள் போல் சுழல வேண்டிய கண்களே மூடித் திரையிடும் மெல்லிய துணி-பகட்டுகளினல் பார்வை கூசி திே நிலை தவறிவிடக் கூடாதே என்ற உயர்ந்த நோக்கத்தில் பிறந்த பாதுகாப்பு அது. இவ்விதம் தனக்கே உரிய கோலத்துடன் உலாக் கிளம்பியது நீதியின் தெய்வம், மிடுக்காக கடந்தது. ஒளியோடு ஒளியாக நீந்தியது. காற்மூேடு காற்ருக மிதந்து வந்தது. - . தெய்வங்கள் எல்லாம் எப்படியும் பிரயாணம் செய் யும். எங்கு வேண்டுமானலும் போகும். பிறர் கண் களில் தென்படாமலே மனிதரிடையே உலவும் என் வ