பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

% நீதியின் கண்ணிர் க்கர்கள் சொல்கிருர்கள் ஆகையினலே, நீதித் தெய்வம் மனிதரிடையே வந்து சேர்ந்தது யாருக்குமே தெரியாமல் போனதில் வியப்பில்லை. கோயில்போல் கட்டிடம் அமைத்து, சட்டத்தின் பாதுகாவலர்கள் கொலுவிருந்து, மனிதரிடையே கியா யத்தை விதைத்து வளர்த்துப் போற்றுவதற்குப் பாடு பம்ே காம் ஒன்றை அடைந்த தேவு, தனது பக்தர் களின் ஆட்சியை அறிய அவாவியது. நியாய சபைக்குள் சென்றது. அக்கே... கியாயத்தை கிலேநாட்டுவதற்காக வாதுகள் நடந்தன. சஷ்டமான முயற்சியிலே அலுப்பு ஏற்படாமல் இருப் பதற்காக வாய்தாக்கள்-வாய்தாவுக்குமேல் வாய்தாக் கன்-போடப்பட்டன. சட்டங்கள் அலசிப் பிழியப் பெற்றன. சாட்சிகள், வெற்றிக்கோ தோல்விக்கோ தோன் ருத் துணைகள் ஆயினர் சாட்சியங்கள், வாதமிடுவோரின் வாக்கு சாதுரியங் கள், திசை மறைவிலே புரளும் பணச் சக்தி முதலியவை வெற்றி பெற்றன. தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வக் கண்டது திேத் தெய்வம். அதாவது, தனக்கே உரிய அதீதத் தன்மையில்ை உணர்ந்தது அத்தெய்வம் இடையிடையே தர்மமும் வெல்லக் கண்டு மகிழ்ச்சியுற்றது முடிவாக ஒரு விஷ 促M - 综 g ಖಿ!ಿ .. t * - | o ". டு - இ - டு த்தின்மூலம் தன் மனதைத் திருப்திப்படுத்திக்கொண் தனது இடத்திற்கே திரும்பிவிட எண்ணியது நீதி. ஒரு வழக்கு, பணமும், படாடோபமும், அந்தஸ் தும், அதிகாரமும் பெற்ற கனவான் ஒருவர் காரோட்டிச் சென்ருர், அப்போது அவர் தேகத்து நரம்புகளிலே மதுவெறி கி.அ.கி.முத்தது. மூளையிலே மங்கை வெறி