பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

í i.o. புத்தரின் பேரன்கள் ஆணுல், பட்டனத்திலே அவரவர் பாடுதான் பெரிசு’ என்ற கவலையோடு, தம் தொல்லையும் தலைதெறிக்கும் அவ சமும் தாமுமாய், வாகனுதிகளிலும் கால் டையாகவும் போய் வருகிறவர்கள் தொகை தான் அதிகம். அவர்கள் கண்ணில் பட்டாலும் பிரக்ஞையில் படியாத, ஆயிர மாயிரம் அன்ருட நிகழ்ச்சிகளில் இதுவுமொன்று. அவ் வளவுதான. - چم r ; - - - - * • - வெயிலில், கால் சட, இளகி கிற்கும் தார் தன்ாயம் உணாததும. ஆனடை இடியூட ஒளிக் கதிர் தன் வண்ணம் காட்டும். அவற்ருேடு பாரம் அழுத்த, பசி வயிற்றைப் பிய்க்க, கார் கிறமேனியிலே முத்துத் துளி கள் போல் வேர்வை பொடித்து சிற்க, அவ்விரண்டு பேரும் முன் குனிந்து-பெரு மூச்சுயிர்த்து-அடி ما را اخه யாகக் கால்களை நகர்த்தி வண்டியை இழுத்துக் கொண் டிருக்தார்கள். எனங்ணத்து, லொட லொடத்து வரும் டிராம்வண் டியின் கடத்தை விட்டு விலகி வழிவிட வேண்டும். அதற் குள் முன் பக்கமும் பின்பக்கமும் வந்து தங்கள் அவ சாத்தை ஹார்ன் ஒசை மூலம் ஒலி பரப்பும் கார்க்காரர் களுக்கு வழி மறைத்திராத மாடுகளாக விளங்க வேண் ம்ே. இன்னும் பல தடங்கல்களையும் சமாளித்து, பலரது தாக்குதல்களேயும், ஏசல்களே பும், எரிச்சல் மொழிகளை பும் தாங்கிக் கொள்ளவேண்டும், ....... பசியைத் தணித்து வயிறு வளர்த்து, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எப்படி யாவது உடிைக் க. நாளோட்டுகி னி ர்க்கத்திே கி து முதது, காளாடம்கற மனத வாகக ததலே இரண்டு பேர்-அநாமதேயங்கள் அவர்கள். பிறருக்காக உழைத்து உயிரைக் கொடுத்தும் கூட தாம் வாழ முடி யாது. செத்த பிழைப்பு பிழைக்கும் சீவன்கள். காகரிக சுகாத்திலே, நடுரோட்டில், அநாகரிகத்தின் சின்னங்களாய், மனித வர்க்கத்தின் மானங்கெட்ட தன் மையைச் சட்டிக் காட்டும் பிம்பங்களாய், கலாசாரம்,