பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தரின் பேரன்கள் 1. i. கலாசாரம் என்று வ: ய்ப்பறை அறையும் கபோதி களேப் பழிக்கும் பிரத்தியட்ச கோரங்களாய், ஊர்ந்து கொண்டிருந்தார்கள்-மிஷன் யுகத்திலே கூட மனிதர்கள் பொதி மாடுகளாக மாறவேண்டிய அவசியம் ஏற்படும் என் பதை விளம்பரப் படுத்துவது போல. நாகரிக அல்ை முட்டி மோதி சுழித்து தெளிந்து புரண்டு, எறி இறங்கி வடிந்துகொண்தொனிருந்தது. அவர்களே அது பாதிக்கவுமில்லை. அவர்களால் பாதிக்கப் படவுமில்லை. தெருக்களின் ஏகபோக வாரிசுகள் போல, கான்கு மாடுகள் அங்குமிங்கும் கர்ந்தன. குறுக்கே கின்றன. அசையாஅ பார்த்தன. இஷ்டப்பட்டால் வழி விட்டன. 'பிளஷர் சீமான்கள் வேகத்தை மட்டுப் படுத்தியும், விலகியும், சிலசமயம் காரை கிறுத்தியும் மாடுகளின் பண்டை கெளரவித்து விட்டுப் போனுர்கள். ஆணுல், பாரவண்டியை இழுக்க முடியாமல் இழுத்துச் செல்லும் மனித உருவங்கள் பேரில் நெற்றி ஒற்றைக் கண்ணனின் பொட்டைத்தனப் பார்வையை எறிந்தார்கள். டேய், காட்டு மாட்டுத் தனமாக என்னடா இது, வழி விடாமல் நடு சோட்டிலே?...'உம், விலகி ஒரமாப் போங்கடா...'மடையன்கள் வண்டி இழுத்துப் போற லெச்சணத்தைப்பாரு' என்றெல்லாம் அருளுரை புகன்று அப்பால் போனுர்கள். என்ருலும், மனித உருவம் பெற்றிருத்தும் மிருகங் களின் வேலையைச் செய்து வாழ முயலும் அவ்விரண்டு கபர்களும் தங்கள் உழைப்பே லட்சியமாய், கிடைக்கக் s_ro c ー - 议 கூடிய கூலியே குறிக்கோளாய், உணர்ச்சிகளை அவிய வைத்து, அடி அடியாக அசைத்து கொண்டிருக்தார்கள். அதே வேளையிலே எதிரே ஒரு வண்டி வந்தது. திகச் சுமை எதுவுமில்லை. இரட்டைக் காளே வண்டி ·தில்; - . 学 لاثيه