பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#, Q 3. புத்தரின் பேரன்கள் வக்காலத்து வாங்க வந்த இந்த யுகத்து புத்த முனிகளின் மனதில் இ க்க ம் உண்டாக்கவில்லை. கடமையைச் செய்த மகிழ்வோடு சைக்கிளில் ஏறினர்கள். - - . - :* مــ - .م. به کار போகும்போது j எதிர்சாரியில் வனடி அழுதது அசையும் மனித மாடுகளைப் பார்த்தார்கள். ஏ மடையன்களா! ஓரம் போ ரோடு என்கிற கெனப்பே இல்லாமெ நடுமத்தியிலே வண்டியைக் கொண்டு போனுல்? ஒரமாப் போங்கடா! என்று கூவி விட்டு, தங்கள் இரும்புக் குதிரை’க்கு இயக்கம் கொடுத் தார்கள். இரும்பு யுகத்திலே இரும்பாகத் தோன்ருமல் மனிதனுய்ப் பிறந்துவிட்ட குற்றத்தால் மாடுகளேவிட மோசமாய் வாழ்கிற இரண்டு பேரும், நெடு மூச்செறிந்த வாறே அடி அடியாய் நகர்த்தார்கள். பார வண்டியும் கொஞ்சம் கொஞ்சமாய் அசைந்தது. 3. அந்த மனிதர்களின் மோனதெடு மூச்சுக்கு ஏதாவது அர்த்தம் இருக்க முடியுமா? ஒரு சிலர் தாம் வாழ வகை செய்துகொள்ளும் இன்றையச் சமுதாயத்திலே நாய்கள் முதலாளி நாய்கள்’ ஆகி, சுகமனுபவிக்க முடியும்; மாடுகள் கன்ருக இஷ்டம் போல் வாழலாம்; பன்றிகளும் பறவைகளும் கல்ல போஷாக்கில் வாழ முடியும். ஆனல் மனிதரில் பெரும் பாலர் மனிதராக வாழமுடியாதா?-உழைத்து உழைத்து உடல் கலிவோாது தீ மூச்சின் பொருள் இதுவாக இருக்கலாம் அல்லவா? -