பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ க்த விட்டில் இரண்டு ೧೭೯೫ರ್೯ பெரியவள் பெயர் லக்ஷ்மி, அவளுக்குப் பதினைந்து வயது இருக்கலாம். பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காகப் போய் வந்து கொண்டிருந்தாள். நல்ல குணங்கள் சிசம்பப் பெற்றவள் அடக்க ஒடுக்கமான பெண். " அவள் தங்கையான சரோஜா அக்காளுக்கு நேர் மருண குணங்களேயுடைய சிறுமி. அவளுக்கு ஏழு அல்லது எட்டு வயது தான் இருக்கும் அமைதியாக இசான். 。嘴罕 பாடிக் குதியாட்டம் போட்டுக் கொண் டிருபாளி. து. துறுதத சுபாவம. குறுமபுக குணம அதிகம் தங்கச்சியின் போக்கு அக்காளுக்குப் பிடிக்காது. அதிலும், சின்னவள் அது என்ன? இது என்ன? அது ஏன் அப்படி இருக்கிறது? இது ஏன் இப்படி இல்லை? என்ற தன்மையில் தூண்டித் துளைக்கும் கேள்விதளே

  • * * - - - ஏறயும் போது, பெரியவளுக்கு அவளேச் சுத்தமாகப் கடி ககாது.

சரோஜா கேட்கிற கேள்விகளுக்குத் தன்னல் பதில் சொல்ல முடியாது என்ற உணர்வு தாண்டி விடும் ஆத்திர மாகவும் இருக்கலாம். என்ன சொன்னலும் சரி, இக் கச்_சின்னக் குரங்கு ஏற்றுக் கொள்ளாது. அதுக்குத் திருப்தியே ஏற்படாது என்ற எண்ணத்தின் விளைவாக