பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

汽学 பெரியவளும் சின்னவளும் '. முணங்கிறே? சொல்றதைச் சத்தம் போட்டுச் சொல் லேன்' என்று சிரித்தபடி கூறினுள். "ஆமா சொன்னேன் சுரக்காய்க் கூட்டுக்கு உப்புப் போதாது யின் லு...நீ பாட்டுக்கு உன் வேலையைப் பார்த்துக் கிட்டுப் போறது தானே!...படிச்சுப் பாஸ் பண்ணி கலெக்டரு பொண்டாட்டியாகப் போற பெரிய மனுவி' என்ருள். கலகலவென நகைத்தாள். அம்மாவோ அத்தையோ இப்படி வக்கன கொழித் திருப்பது இயல்பு பெரியவர்களிட மிருந்து சிறு பிள்ளை கள் கற்றுக் கொண்டு, பிறகு அவற்றை மறுபடி ஒப்பு ,£ ** : ، نسيم هة . * விப்பதும் இயல்பு தானே! 'ஏ தடிக் கழுதை உன் தலையை கறுக்கிரு என்று கத்தினுள் அக்காள். கசாப்புக் கடைக்கு வேலைக்குப் போயேன்! அங்கே தலையை கறுக்க ஆள் இல்லையாம்!” என்ருள் சரோஜா.

  • ar,' 签 :டு - * ಕಿ a *r* அவளுககு எபபவுமே வாய அத கம தான:

லக்ஷ்மிக்கு ஆத்திரம்தான். ஆப்படியே மொட்டைத் - :- ಇಣ ● نة - :,;TRي ئ,, தலையில் கறுக்குனு குட்டினேனே, உன் கழுத்தே உள்ளே போயிடும். அப்புறம், புதுசாகப் பண்னக் கொடுத்திருக்கிற நகையை நீ போட்டு அழகு பார்க்கவே முடியாது’ என்ருள். அன்ருட வாழ்வில் உயர்வு நவிற்சி அதிகமாகிவிட் டது. சின்னவர்களே மிரட்ட விரும்புகிற பெரியவர்கள் எல்லையில்லாமலே அளக்கிருர்கள். அந்தப் பண்பு லஷ்மி யிடமும் காணப்பட்டதில் வியப்பு ஏது: