பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 பெரியவளும் சின்னவளும் "வள்ளியை லேசாப் பிடித்துவிட முடியுமே, அதை விட்டுப் போட்டு, இவ்வளவு பெரிய காரியம் எல்லாம் வானேன்? இதிலிருந்தே அந்த மூதேவிக்கு பில்லே என்று தெரியுதே' அக்காளுக்கு என்ன சொல்வது என்றே தெரிய வில்லே. கதையைக் கேளுடி!' என்று எச்சரித்தாள். 'கான் கேட்காமல் என்ன செய்றேனும் சொல்லு; சொல்லுi.” "வள்ளி வீட்டிலே சொல்லிக் கொள்ளாமல் பாட்டி வீட்டுக்கு வந்தாள். அப்போ சாயங்கால நேரம். பாட்டி -థితత్రాir இருட்டாக இருந்தது. பாட்டி, பாட்டி விளக்கு ஏற்றவில்லையா என்று கத்தினுள். ஒநாய் தொண்டையை ஒரு மாதிரி ஆக்கிக்கொண்டு, இங்கே வாடி கண்ணே எனக்கு ரொம்ப அசதியாக இருக்குது என்றது. வள்ளி கட்டில் அருகே போய் பார்த்தாள். உன் முகம் என்னமே மாதிரி ஆகிவிட்டதே பாட்டி என்ருள். எனக்கு வியாதி முற்றிவிட்டதடி என்றது ஒநாய் பாட்டி. கையை நீட்டி, இங்கே பக்கத்தில் வசயேன் என்றது. கைகூட எப்படியோ இருப்பதைப் பார்த்த வள்ளி பயந்து போனள், ஒடிவந்து கதவைத் தாழ்ப்பாளிட்டுவிட்டு அலறி அடித்துக்கொண்டு ஊர்ப் பக்கம் வர்தாள். எல்லோரும் என்ன, ஏது என்ற விசா ரித்தார்கள், பாட்டியைக் காணுேம்; படுக்கையிலே ஒநாய் மாதிரி என்னமோ... என்று அழுதாள். எல்லோ கும் தடி, கம்பு, அரிவாள்லு எடுத்துகிட்டு போயி, ஜாக் கிரதையாகக் கதவைத் திறந்து, இகாயை அடி அடி என்று அடித்துக் கொன்றுவிட்டார்கள். வள்ளியை எல்லோ ரும் கண்டித்தார்கள். தனியாகப் போனதினுல்தானே இப்படி ஆச்சு; உன்னேயும் ஒநாய் கடித்திருந்தால் என்ன ஆகிறது; சின்னப் பிள்ளைகள் சின்னப் பிள்ளை