பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியவளும் சின்னவளும் 115 ينتمي களாக இருக்கவேண்டுமே தவிர, பெரியதனமாகக் காரி யங்கள் பண்ணப்படாது என்ருர்கள். புரியுதா, உனக் கும் சேர்த்துத் தான் இந்தப் பாடம், இந்தக் கதையிலே யிருந்து என்ன தெரியுது... ' ஒநாய்க்கு மூளை கிடையாது. பெரியவர்கள் சின்னப் பிள் ளையை சரியாகப் பாராட்டுவதில்லை என்று தெரியுது' என்ருள் சரோஜா. 'என்னடி உளறுகிறே? பின்னே என்ன வசம் ஒநாய்க்கு என்ன தந்திரம் வேண்டிக் கிடக்கு நேரடியாகப் பிடிக்கிறதை விட்ப்ே போட்டு அது போகட்டும் .வள்ளி ஒடிப்போகலேன்னு: சொன்ன, ஓநாய் பிடிபட்டிருக்குமா? வள்ளி தைரியமாய் தப்பலேன்னு சொன்ன, ஓநாய் உயிரோடுதானே திரிஞ் சிருக்கும்? அது ஆபத்துதானே என்ருள் சின்னவள். பெருமூச்செரிந்தாள் பெரியவள்.