பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஞ்சம் 29 என்று வியப்புச் சொல் “என்னது வேய் தேவரே?

  • பாம்பு. எ ਾਂ ``

பாமபு, எசமான "ஆங்’ என்று இன்ஸ்பெக்டர். 'உம்ம கண்ணிலே தான் எல்லாம் படுது வேய். இது எங்கே - என்று ஆரம்பித்தவர், "ஓ! இங்கே இருக்காரோ! சரிதான்” என்று தலையசைத்தார். ஈவிச் சேரின் மறுபக்கம் கீழே தரையில் கிடந்த ரூல் கடி'யை எடுத்துத் தேவரிடம் கொடுத்து, ‘விருந்தாளியைக் கவனியும் தேவரே! என்று சொல்லிவிட்டுச் சிசித்தார். காகிதக் கட்டுகளினூடே ஊர்ந்தது பாம்புக்குட்டி ஒன்று. மீண்டும் தலையைத் துக்கி எட்டிப் பார்த்தது. அதன் கன்னங்கரிய கண்மணிகள் விளக்கொளியில், இரண்டு சொட்டு மைத்துளிகள் போல் மினுமினுத்தன. அதன் சருமம் கூட மின்னியது. அதையே கவனித்து கின்ற தேவர், அதன் தலை வசமாகப் படித்ததும், ரூல் தடியைப் பதித்து அழுத்தித் திருதினர். பலமாக அழத் திர்ை. பாம்புக்குட்டி தள்ளித் துடித்து, வாலைச் சுழற்றிச் சுழற்றி அடித்தது. தடிமீது சுற்றிச் சுழன்று சுழன்று விழுந்து துடித்தது; ஒய்ந்து சுருண்டது; பலமாகத் துடித்துப் பின் ஒடுங்கியது. " ச்வமே தொலைஞ்சியா ?’ என்று மீண்டும பல மாக அழுத்தினர் தேவர். அது அசையவே இல்லை. தடியை நீக்கினர். பாம்புக்குட்டியின் தலை நசுங்கிக் கிடந்தது. சனியன் செத்தது ' என்று முனங்கினர் தேவர். - விளக்கைத் தூக்கி, ஒளி நன்முக அதன் மீது விழும் படியாகப் பிடித்த இன்ஸ்பெக்டர், 'இது என்ன பாம்.