பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஞ்சம் 3i 'ச்ளக்' என்ருெரு கிரிப்பு உதிர்ந்தது. ே } அப்படிச் சிரித்தார். பண்ணையார் திரும்பி கவனித்தார். ரூல் தடி தனியில் செத்த பாம்பைத் தொங்க விட்டபடி சின்ற தேவரைப் பார்க்கப் பார்க்க அவருக்கு எரிச்சலாக வந்தது. "ஏன்யா அதை அப்படிப் புடிச்சிக்கிட்டுத் திவட்டித் தடியன் மாதிரி கிற்கிறே துரக்கொண்டுபோய்ப் போ டேன் ” என்று எரிந்து விழுந்தார். தேவரின் கண்களிலே குரோதம் பொங்கிக் கனன் றது ஒரு கணம். அதை யாரும் கவனித்திருக்க முடி யாது. கிற்கும் அவரது முக பாவங்களை எடுத்துக் காட்டப் போதுமான விளக்கு வெளிச்சம் தேவர் மீது படியவில்லை. தேவர் எடக்காகப் பேசினுர் : பண்ணே எசமான் பாம்பு ஆராய்ச்சி பண்ண விரும்பினுலும் விரும்பலாம். அதனுலேதான் காத்து கிற்கிறேன்' 'மடையன் என்று முனங்கினர் ஒண்டிப்புலி. தேவர் அலட்சியமாகச் சிரித்துவிட்டு வெளியே போனுர் கொஞ்ச நேரத்தில் திரும்பிவந்து, மூலையிடத் தில் உட்கார்ந்து கொண்டார். ன் ஸ்பெக்டர் ரிப்போர்ட்டில் எழுதியிருப்பதைச் சொல்லத் தொடங்கவும், உங்க ஆளே வெளி யே போய் இருக்கச் சொல்லுங்களேன்'- என்று கேட்டுக்கொண்டார் பண்னை யார்.

  • "சும்மா இருக்கட்டுமே!’ என்று ஒதுக்கி விட்டார் இன்ஸ்பெக்டர்.

"இரு முக்கிய விஷயமாகப் பேசனும்: அது க்காகக் தான் இப்ப வந்தேன்,'