பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஞ்சம் 37 'ஒகோ, அத்தப் பெரிய பாம்புதானு! அது செத்தது. என்று பண்ணே யாரு சொன்குரே. எனக்கு அன்னேக்கே சந்தேகம்தான். செத்த மாதிரித் தெரியலியேன் துகட்ட கேட்டேன். அவ: மழுப்பிவிட்டாரு......அதே பாம்பு தானு இது எப்படி வே கண்டுபிடிச்சீரு ருே” ஒரு வகையிலே அது செக்த பாம்புன்துதான் சொல்லலும். வாலை வெட்டினேனே சத்தம் வத்துதா? வாலேத் துண்டு துண்டாகக் கொத்தின போதுகூட சித் தம் துளிகூடக் காணலியே' என்ருர் தேவர்.

  • அதுளுலேதான் கொத்துனிசா எண்ட இவரு இப்படிச் செய்தாருன்து........' - -

. "புரியனுமா? இப்ப நீங்க பண்ணையாரைப் பார்த் தால் புரிஞ்சுபோம். ஆனுல், மனுஷன் உங்களை நேரே சக்திக்க விரும்பமாட்டார் எ ன் .ே ற கெனக்கிறேன்" என்ருர் தேவர். மிடுக்காகச் சிரித்தார். அவர் சிரிப்பிலும் பேச்சிலும் பொருள் புதைத்து கிடப்பதாகத்தான் தோன்றியது எல்லைக்குநாதருக்கு. விஷயத்தை அறிந்துகொள்ள, வண்டியை உடனேயே திருப்பிப் பண்ணே யார் வீட்டுக்கே போகலாமா என்று எண்ணினர். ஆல்ை, உள்ளத்த உணர்வுக் குழப்பம் தி - - 浇 ଈ w o * அறிவின் துடிப்பைவிட வலியதாக இருந்தது. அதனுல் அவர் மெளனமானுர். தேவரும் விளக்கம்தர முன்வாவில்லை. தேய்வு ல்லைக்குநாத பிள்ளை பண்ணைக் காட்டுக்குப் 5: ‘ို႔ႏွစ္ခန္တီ திரும்பிய மறுநாள். ૬ - அவர் ஏதோ அலுவலில் ஈடுபட்டிருக்க வேளையில் இசக்கித் தேவர் சிரிப்பு முகத்தோடு வந்து சேர்ந்தார்.