பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஞ்சம் 47 அம். கிரே போரோ அல்லது, வே. யாரையாவது அனுப்பலாமா' உற்சாகமாகச் சொன்னும் தேவர்: 'என்னேயே அலுப்புங்க எசமான்' எல்லைக்குநாதர் ஆட்சேபிக்கவில்லை. 涤 染 姿 学 கே வரைக் கண்டதும் பண்ணே யார் வெறுப்பு இ கக்கும் பார்வை சித்தினர். அவர் பங்களா வின் வெளியிலேயே ஈவலிச்சேரில் சாய்ந்தபடி இருந்தார். வீட்டுக்குள் மட்டும் இருந்திருப்பின், தேவரைச் சந்திக்க முடியாது என்றே சொல்லியிருப்பார். தேவர். கும்பிடு போட்டுவிட்டுக் கேட்டார், 'காலி லே என்ன கட்டு ஐயா பலத்த காயம் போலிருக்குதே!” என்று. அ வ ச த குரலிலும் விழிகளிலும் பண்ணே யார் என்னத்தைத்தான் கண்டாரோ அவர் முகம் கறுத்தது. ஒன்றும் பதில் பேசவில்லை. தேவரின் உள்ளத்துச் சிரிப்பு உதட்டிலும் நெளிந்தது. 'இன்ஸ்பெக்டர் எசமான் அனுப்பினுக, இந்தக் காகிதத்தைப் பெற்றுக்கொண்டு, கையெழுத்துப் போட்டு அனுப்புங்க” என்று கவரையும், துண்டுத் தாளேயும் நீட்டினர். பண்ணையார் அவசரமாகக் கவரைக் கிழித்து கடி கத்தைப் பிரித்தப் படித்தார். அவர் ஆத்திரம் அதிக மாகியதாகவே தோன்றியது. - - 沈}心 2 +. -- κά சரி, நீர் போகலாமே!’ என்ருர் அலட்சியமாக.