பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g வஞ்சம் 4 தோன்றியவர்களிடம், அவரைப்பற்றி மோசமாகவே பேசினுர், “பண்ணே யாரு என்ன, கேள்வி முறை கிடையா துன் னு கினைச் சுப் போட்டாரு போலிருக்கு பொம்பிளே களைச் சிறைப்படுத்தி மானபங்கப்படுத்தறது, கொலை பண்றது-இப்படி எல்லாம் செய்துகிட்டிருக்கிருதாமே? தான் செய்கிற அட்டுழியம் எதுவும் வெளியே தெரியா * A్చ - ? . . - *. }.; ନ୍ତ: , r r * , # 16) போய்விடும் என்கிற தெம்பிலே வாழ்கிருதாக்கும்! ஒருநாள் இல்லாட்டா ஒருநாள் பலனை அனுபவித்துத் தானே ஆகலும் வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலே உண்டுன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க?....” இவ்விதம் வினையை வளர்த்தார் தேவர். புத்தி கெட்டதனமாகப் புலம்புகிருனே என்றுதான் மற்றவர் களுக்குத் தோன்றியது. ஆனல் அவர் ஒரு திட்டத்தோடு தான் வேலை செய்தார். அது பலிக்கும் என்ற கம்பிக்கை யோடு திரும்பினர். - அப்போது அக்திக் கருக்கல் தோம். ஒளி மங்கி, எங்கும் இருள் கவித்து கொண்டிருந்தது. இசக்கித் தேவர் பண்ணைக்காட்டு எல்லையைக் கடந்துகொண்டிருந்தார். செடிகள் புதராக அடர்ந்த வெளியை ஒட்டி ஓர் ஒடை. பெரும்பாலான நாட்களில் அதில் கண் ணிர்ே இராது. அதைத் தாண்டும்போது, தற்செயலாகக் திரும்பிப் பார்த்தார் தேவர். குறும்பாகச் சிசித்தார். கையில் முன் ஜாக்கிரதையாக வைத்திருந்த வெட்டரி வாளை வீசினர் குறிபார்த்து. . . . * . அரிவாள், அவரை நோக்கிவந்த பெரிய பாம்பின் தலையிலே ஆழமாகப் பதித்தது. ஒரு துள்ளுத் துள்ளியது. பாம்பு....அதற்கு முந்திக்கொண்டு ... or .. 2 密 தடியைச் சுழற்றி அடித்தார். இக் தேவர். மக்திச உச்சாடனம் ெ