பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளுசம 5} - - אג ry 3.ჯ. n - /* ஒண்டிப்புலியா பிள்ளே கட்டிலிலிருந்து உருண்டு கீழே விழுந்து கிடந்தார். அவர் மார்பிலும் வ்ாயிலும் ரத்தம் பொங்கிப் பிரவகித்ததுபோல் ஒரே சிவப்பு மயம் ... துணிந்து அவர் அருகில் சென்று கவனித்தார்கள் சிலர். பண்ணையார் இறந்து கிடப்பதாக உணர்ந்தார்கள். அவரது கண்கள் பயமெழுப்பும் தன்மையிலே உறுத்து கோக்கி நின்றன. அவர் மூஞ்சி கோரமாய், விகா மாய், அச்சமும் அருவருப்பும் தருவதாக இருந்தது.

  • z. - - so a * எல்லோரும் வெளியே வந்துவிட்டனர்.

'பண்னை யாரு தன்னையே சாகடிச்சுக்கிட்டா ருன்னு தெரியுது. என்ன காரணமோ, ஏதோ அவர் மனசை யாரு தான் எந்தக் காலத்திலே தான் புரிஞ்சு கொள்ள முடிந்தது? என்று பேசிக்கொண்டார்கள் அவர்கள். எல்லைக்குகாத பிள்ளைக்கு மன அமைதியே இல்லை. தேவர் இன்னும் வரக்காணுேமே. காரணம் புரியலியே! என்று நெஞ்சு பதைத்தது அவருக்கு. கேரம் ஆக ஆக அவருக்கு வேலை எதுவுமே ஒடவில்லை. இரவு பத்துமணி சுமாருக்கு 'எசமான்!” என்று கூப்பிடும் குரல் காகில் விழுந்ததும் தான் இன்ஸ்பெக்டர். கிம்மதியாக மூச்சுவிட்டார். வெளியே வந்து தேவரைப் பார்த்து மகிழ்வடைந்தார். - என்ன தேவரே, ஏன் இவ்வளவு நேரம்? நீரு வர லேன்னதும் என்ன நடந்ததோ ஏதோன்னு என் மனசு சங்கடப்பட்டுக் கொண்டே இருந்தது. ஏன்வே, என்ன நடந்தது என்று பரபரப்புடன் கேட்டார்.