பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெளிவு 59 2- - * * ஒரு நாளைப்போல் ஒரு நாள் என்றும் ஒரே கியதி. என்றும் ஒரே இயந்திர இயக்கம். அவன் மனதிலே மாறுதல் ஏற்பட்டுக் கொண்டிருக் r; ※ s ~ * .3 א தது. அவன் உள்ளத்தில் ஒரு தெளிவு மலர்ந்தது. அவன் எண்ணத்திலே ஒரு புதுமை புஷ்பிக்கத் தொடங் கியது. தங்கம் வெறும் மண்தான். : ஆழத்தில் இருட்குடலில், பாறைகளின் அழுத்தத்திலே பிறக்கும் பொருளான இது புழுதியாகச் சிதைவுறுகிறது. இங்கே. அதற்கு மதிப்பு கொடுப்பது மனிதன்தான். பின் அதுவே மனிதனே மயக்கி, ஆட்டி வைக்கும் மோகினி யாகி விடுகிறது. இவன் உதறமுடியாத அக்க மோகினியின் வலையில் சிக்குண்டு எத்தனை பாபங்கள் செய்திருக்கிருன் கிறைய - - x * * ws - ,双 நகைகள் அணிந்திருந்த சிறுமிக்கு மிட்டாய் கொடுத்து, ஏய்ப்புக் காட்டி அழைத்துச் சென்று நகைகளைத் திருடிப் பிறகு, சிறுமியின் கழுத்தை நெறித்துக் கொன்று உடலை

  • - -: - & - o பாழுங் கிணற்றில் வீசி எறிந்ததை எண்ணவும் அவன் இதயம் வேதனையுற்றது. எத்தனே வீடுகளில் அவன் கன்னக்கோல் வைத்திருக்கிருன்! எத்தனே பெண்களின் காதுகளே அறுத்து அணிகளைப் பிடுங்கியிருக்கிருன்!

அவனே வெறியனுக்கிய தங்கம் பூமியினடியில் மண் ணுய், பொடியாய்க் காலில் மிதிபட்டு அலட்சியப்படுத்தப் படுவதை உணர உணர அவனுக்கு புத்தி குழம்பியது. இந்த அற்ப உலோகத்திற்காக இவன் செய்யாத பாபங் கள்-இழைக்காத அநீதிகள்-உண்டா : தன்னைக் குருடனுய், மந்த மதியினய்ை, மனிதம் இழந்த வெறிய குய், வெறி மிகுந்த மிருகமாய் மாற்றி வைத்தது. அது தானே! அதனுல் அவன் கொலே கூட...