பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சக்தியுள்ள தெய்வம் 67 தார். சிரிப்பா அது அடித்தொண்டையிலிருந்து கிளம்பு கிற மிடுக்கான கனைப்பு. & மாடசாமிக்கு நெஞ்சு கிக் சிக் கென்றது. மான ് • லேக்கரையான கினே க்கக் கம்பிடு போட் 芭产母红盘詹*g 芯7兹9<5高@政盘J町兹 出 1னைததுக ಕ್ರ೬Bಿ صحي في سي وية : يؤي டான். 'ஐயா ஆடம் தெரியாமச் சாமி ஆடப் பார்க்கிருக. சாலைக் கரையானப் பற்றிக் கேவலமாய்ப் பேசின பாரு தான் பிழைச்சாக கம்ம வடக்குத் தெரு காரை வீட்டுப் பிள்ளைவாள் புதுப் பணம் கிடைத்த ஜோர்லே என்ன தான் சொல்லவில்லை? சாலைக் கரைச் சாமி சும்மா விட்டுத் புது வில்வண்டி அருமையான மாடுக. அக்த இ. திலே வரும்போது, குடை வண்டி சாஞ்சு, பிள்ளே வான் பிழைச்சது மறுபிழைப் பில்லையா ஐயா எப்இனிஸ் பெக்டர்னு சாமிக்கு என்னங்வேன்; அது சக்கியுள்ள தெய்வமில்லா!' என்று முனங்கிக் கொண்டான். அதுக் காக, தான் வண்டி ஒட்ட வரமுடியாது என்று சொல்லி விட முடியுமா? வயிறு கழுவ வேலை பார்த்தாக வேண்டு از: தன் குலதெய்வங்களை யெல்லாம் கும்பிட்டுக் கொண்டு, சாலைக்கசையானையும் நூறு தடவை நினைத்துக் கொண்டு, வண்டியில் காளைகளைப் பூட்டினன். அந்தக் காளைகளை ஒட்டிச் செல்வதென்முலே அவனுக்குத் தனி குவி. நல்ல போவிப்பில் அருமையாக வளர்க்க கருஞ் செவலைக் காளைகள். கழுத்திலே இரண்டிரண்டு வெண்கல மணிகள். நாதம் கணிரென்று கேட்கும். கால் மைலுக் கப்பால் வண்டி வரும்போது இன்ஸ்பெக்டர் பிள்ளைவாள் வண்டி வருது என்று காட்டிக் கொடுத்துவிடும் மாடு களோ மணி மணியானவை. குறிப்பறிந்து போகும். சாட்டைக் கம்பின் பிரயோகம் தேவையே இல்லை. 'த்தன. இத்தாலே என்று அதட்டினுல், தாள் பறக்கும்