பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சக்தியுள்ள தெய்வம் 69 "இன்ஸ்பெக்டர் எசமான் சாமியைச் சாமின்னு மதி யாமல் எக்காளம் கொழிச்சிட்டாசு. அதிலும் வாத போது வேறே அகங்காரமா..."எ மாடசாமி. இது தானே நீ சொன்ன பூடம்! எல்லாப் பூடங்களையும் போல் செங் கல்லும் மண்லுமாகத் தானே இருக்கு. இது என்ன சக்திவாய்ந்த சாமியோ புரியலே. ஏம்பா மாடசாமி! இக்கப் ಬಹಥಿಡಿರ್ಸ್ಡ முழக்துக்கு மூது ஆடம்; சானுக்கு ஒரு சாமியின் லு யிருக்குதே, இதையெல்லாம் கண்டு ப்யப்படனும்னு சொன்ன, மனிசன் வீட்டை விட்டே வெளியே வசப்படாது தெரியுதா பூடம் தெரி யாமச் சாமி ஆடுறது என்பாக, கான் சொல்லுறேன். ஆசாமியைக் கவனிச்சுக்கிட்டுத்தான் சாமியும் ஆட்ட பாட்டம் பண்லும், ஐயாப் பிள்ளையிடம் எந்தச் சமீயும் வாலாட்ட முடியாது என்ருக. இப்படியா பேசறது? அவன் அதை மறக்க முடியுமார் அப்போதுதான் வண்டி ஆலமரத்தடியில்-டக்கல் 愛- zo. *。 - - * * **, * :: வி & பி to ۰ شب به வளைவுபோல் அடர்ந்து கின்ற களகளின் அடியில்.ஊாத்து கொண்டிருக்தது. ப.க.க பகு பக்’ என்று இசை கேட்டது. ரொம்பத் தெளிவாக, யாரோ எளனச் சிரிப்பு சிரிப்பது போல் ஒலித்தது. கெளளி.கேட்டிகளா....நீங்க இப்படியெல்லாம் பேசப்படாது எசமான் என்ருன் மாடசாமி. ‘புல்லி வயித்துக் கில்லாம, பசியினலே கத்தும் சவம்' என்ருர் பிள்ளை. மீண்டும், முன்னேவிட பலமாக, பக பக பக்’ என்று சிரித்தது கெளளி. சாலைக்கரையானே விஷமச் சிரிப்பு கிரிப்பது போலிருந்தது. கெளளிக்கு எதிரொளி கொடுக்காமல் கேட்டுக் கொண்டிருக்தால் தோஷம் எனும் நம்பிக்கையுடைய மாடசாமி நாக்கினல் வாய்க்குள் டொக் டொக்" என்று