பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சக்தியுள்ள தெய்வம் அப்போது பக்கத்து வீட்டிலே எவளோ ஒருத் தன் மகனுக்கு வாழ்த்து பாடிக்கொண்டிருந்தாள் : க. முடிஞ்சு போவான், நீ ஏன் இந்தப் போக்கு போதே?

பிள்ளை காதில் இது விழுந்ததோ என்னவோ! மாட சாமி தெளிவாகக் கேட்டான். அதற்குமேல் கேட்க விடாமல் வண்டி கடகடத்து உருண்டது. மாட்டு மணி w 罗丹 - தி.தி • - F * • * * - கள் கணிரிட்டன. கிமித்திகங்களில் நம்பிக்கை குன்ருத மாடசாமி நல்ல கிமித்தமாக யில்லையே. இன்னேக்கு கல்லபடியாக வீடு போய்ச் சேரனும், தெய்வமே என்று * - - - சிக் - * - 3. - - கினைத்து, தனக்குத் தெரிந்த தெய்வங்களை யெல்லாம். வேண்டிக் கொண்டான். சாலைக்கரையானுக்கு விசேஷ வேண்டுதல். ‘அப்பனே, சாலைக்கரையா, கான் புள்ளே குட்டிக் காான். தோன் காட்பாத்தலும். கடைசி செவ்வா பன்னேக்கு உனக்கு சேவல் கொண்டாந்து பலியிடுறேன்’ என்று நேர்ந்துகொண்டான், கோசுப்பெட்டி'யிலுள் அரிருந்த திருநீறை யெடுத்து நெற்றி கிறையப் பூசிக் கொண்டான். வண்டியை வேகமாக ஒடவிட்டான். முத்தைய பிள்ளை ஏதோ யோசனையில் ஆழ்ந்திருத் தார். சாதாரண நாளாக இருந்திருந்தால் சாப்பாடு வெறும் தோசை உப்புமாவுமாக முடிந்திராது. தண்ணி, கோழிமுட்டை வெந்தது, புருக்கறி யென்று நண்பர் வீட் டிலே விருந்து அமர்க்களமாக யிருக்கும். சனியன் அமா வாசையாக அல்லவா போச்சு தரித்திசம் புடிச்ச எழவு' என்று மனம் வருந்திக்கொண்டிருந்தது அவருக்கு. திடீரென்று சாட்டையின் சுளிர் அடி அவரைத் திடுக் கிட வைத்தது. மாடசாமி மாடுகளைத்தான் அடித்தான். அவரையே அடித்தது போலிருந்தது பிள்ளைக்கு. மாடுகளிடம் அவ்வளவு உயிர்.