பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சக்தியுள்ள தெய்வம் 75 ஆலமரத்திலே குடியிருந்த கொக்கு இசை கேடாகக் கிளையில் கழுவியதனுலோ, துக்கம் கலந்து விட்டதாலோ சிறகைப் படபடக்க வைத்து, காகரத்த குரலில் ஹக்சாங்' என்று விசித்திரமாகக் கத்தியது. இர்வின் ஆழ்த்திலே, அமைதியின் கொலுவிலே, அந்த ஒற்றைக் குரல்கூட கோசமாகத் தான் ஒலித்தது. மாடுகள் இக்கட்டான திருப்பத்தை-ஆலமர அடியை-செருங்கிக் கொண்டிருந்தன. ‘எசமான், காரு வர்றது போலத் தானிருக்கு என் ருன் மாடசாமி. - *காரு வநலே போலிருக்கே. அங்கேயே கிற்கு துன்னு கினைக்கிறேன். லைட்டை அனேச்சு அணேச்சுப் பொறுத்து தானே வெறும் பய எவன்லேய் அது? என்று கத்தினும் பிள்ளை. 'எசமான்' என்.து பயக் குரல் கொடுக்க காவசை த் தான் மாடசாமி. பகயகபக்-பல்லி சிரித்தது. 'ஏ சுருட்டு நடு கோட்டிலே நின்று தான் சுருட்டுக் குடிக்கனுமோ!....காரு என்ன ரிப்பேராயிட்டுதா’ என்று கேட்டார் இன் ஸ்பெக்டர். சுருட்டுப் பொறி செக்கச் செவேரிட்டு ஜொலித்தது. அதைவிட ஜோராக கண கன வென்று கெருப்புக் கங்குகள் போல் ஒளிர்ந்தன அந்த ஆளின் கண்கள். அவன் சிரித்தான். அந்த இருட்டில் கூட கட்சத்திர்ங் கள் மாதிரி டாலடித்தன பற்கள். பற்களுக்கு அவ்வித ஒளி எங்கிருந்துதான் வந்ததோ! பல்லி மிகவும் பலமாகச் சிரித்தது.