பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சக்தியுள்ள தெய்வம் 77 தும், மூளையில் பொறி தெறிப்பது போல, மூளேயே கலன் சிப் போனது போல்-இருந்தது அவருக்கு. வண்டி, அக் கரடித்தது. தும்பு தெறிபட்டு, மாடுகள் விலகி இடி 'அம்மாவ் என்று கதறின. வண்டி ரோட்டுச் சரிவில் இழுவிப் புாண்டது. உள்ளேயே குலுக்கி எடுக்கப்பட்ட பிள்ளை வெளியே வந்து விழுந்திர். அவர் காதில், முண்டாசுப் பேர்வழி சிசிப்பது-கெக்கலித்துக்கேலி செய்து சிரிப்பது-பலமாக விழுந்தது. அருவி ஒளிபோல் ஆரவாரித்துக் கொப்புளிக் துக் குமிழிட்டுத் துள்ளியது சிசிப்பொலி. அவர் தன் சுயநிலைமை இழந்தார். - மாடசாமிக்கு ஆச்சர்யமாக இருக்கது. அவனுக்கு சிறு அடி கூடக் கிடையாது. மாடுகள் காயம் படாமலே தப்பி விட்டன. வண்டிக்குக் கூடச் சேதமேற்படவில்லை. அரிக்கன் லாம்புச் சிமினி துள்துள்ாகி விருந்ததுதான் கஷ்டம். ஆனுல் முத்தைய பிள்ளைக்கு பலமான அடி. வண்டிக்கான் தன்னைச் சமாளித்துக் கொண்டதும், முதலில் செய்த காரியம் சாலைக்கரையான விழுந்து கும் பிட்டதுதான். பிறகு ஒடிப் போய், சிவகளே கிராம வாசிகள் பலரை எழுப்பி கூட்டி வந்தான். எல்லோரும் சேர்ந்து வண்டியைத் துணிக்கி சோட்டில் விட்டனர். இன்ஸ்பெக்டர் தானுகவே எழமுயன்றும் முடிய வில்லே. இடுப்பில் பலமான காயம். மண்டையிலும் அடிபட்டிருந்தது. 'ஸ் . அம்மா என்று படுத்து விட் டார். அவரை மெதுவாகத் தாக்கியெடுத்து வண்டியில் கிடத்தினர். தலையணையைப் பதனமாக அண்டை கொடுத்து அவருக்கு உதவி புரிந்தனர். - மாடுகள் ஒ:த்திலேயே கின்றன. பிறகு அவை கலேயவே இல்லை. அவற்றை வண்டியில் பூட்டி, மெது வாக ஒட்டத் தொடங்கினுன் மாடசாமி. இப்போது: