பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S i ஞாளுேதயம் 'யாது?...ஒருவரையும் காணவில்லையே! என்றது மனம். "நீ என்னைப் பார்க்க முடியாது. நான்தான் ஞானம்’ என்ற ஒலி அவன் காதருகில் ஒலித்தது. 'உன்னைப் பார்க்க முடியாவிட்டால், நீ என்னேக் கூப்பிட்டு என்ன பிரயோசனம்? என்ருன் அவன், 'சதா கீ என்னை அடையப் பாடுபடுகிருய். என்னே எண்ணி எண்ணி ஏங்குகிருய் என் பூரணத்தை உணர்த்து விடத் தவிக்கிருய். அதனுல் உனக்கு அருள்புரிய வந்தேன்’ என்றது ஞானம். அவன் உள்ளம் சிலிர்த்தது; உடல் புல்லரித்தது. 'நான் என்ன செய்யவேண்டும்? என்று கேட்டான். 'உன் நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள். உனது அறிவிலே வைாத்தன்மை பிறந்துவிட்டதா? ஞானப் பேரொளியைத் தாங்கிக்கொள்ளும் மின்சக்தி உன் உள்ளத்தில் இருக்கிறதா? உன்னேயே நீ கேட்டுக் கொள்' + அவன் சிரித்தான். மிரட்டுகிற செப்படி வித்தை பயின்ற ஏதோவொரு குறளி போலும்! என்று எண்ணி ன்ை. - - ஞானம் கைத்தது. அற்ப மனிதனே! ஞான மெனும் கடலை உன் உள்ளங்கையினுல் அள்ளிக் குடிக்க ஆசைப்படுகிருய். அடிவாரத்தில் கின்றபடியே, விண் தொடும் நீள்முடி மலையின் உயரே போய்ச் சேர்ந்துவிட விரும்புகிருய் .......” வழி தவறி வந்துவிட்ட பிரசங்கி போலும்' என்று கினைத்தான் ஞானத்தின் பக்தன். 'கான் ஞானம் என்றது. அப் பண்பு.