பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{్వ ஞாளுேதயம் அப்படியானுல், உன்னை உணரத் துடிக்கும் எனக்கு உன் பூசணப் பண்பையும் காட்டுவாயாக!' என்று கூறி கைத்தான் அவன், வேண்டுமானுல் பாடுகிறேன். புத்தகத் துள்ளுறை மாதே ! பூவில் அமர்ந்திடும் வாழ்வே ! வித்தகப் பெண்பிள்ளை நங்காய் ! வேதப் பொருளுக் கிறைவி! முத்தின் குடை உடையாளே ! மூவுலகும் தொழு தேவி .......' அப்புறம் அவன் பேசவில்லை. செயலற்றுப் போனன்.

q * சூரியன் அக்த அறையினுள்ளே ' வந்துவிட்டது போல் ஒரே பிரகாசம் ஒடி தெளித்த விண்ணக ஒளிப்பாம்பு தன் மின்சக்தி முழுமை. பும் சேர்த்துக்கொண்டு அந்த அறையினுள் கழுவி, அவ னது கெற்றியிலே வந்து தாக்கியது போலிருந்தது. அவனுல் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள இயலவில்லை. அவனுல் அவனேயே புரிந்துகொள்ள முடியவில்லை. ஞான தரிசனம் காண விரும்பிய அந்த மனிதன், ஞான ஒளி வெள்ளத்தை எற்றுக்கொள்ளத்திறம் அற்றவஞய், விழித்த ஆண் விழித்தபடி சிரித்த உதடுகள் சிரித்தபடி இருந்தான். நிசங்கரமாக அப்படியே மாறிப் போன்ை அவன். அதிர்ச்சி காரணமாக மூளை சிதறிவிட்டது. அள க்க அகி வேலையில்ை சிக்கம் .ே * வுக்கு அதிகமான வேலையினுல் சித்தம் பேதலித்து, இவ அக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது!’ என்று தீர்ப்புக் கூறிஞர்கள் வைத்திய சிபுணர்கள். --A : 2 - * - ஞானம் சரித்தது. அதை அகத மனிதன் கேட் டான். மற்றவர்கள் கேட்கவில்லை.