34 நல்ல முத்து அருககு வயது கிட்டத்தட்ட சறபது எனறு தானிருக் கட்டுமே ஆள் வாட்டசாட்டமாக பார்த்தால் முப்பத்து காலு முப்பத்தைத்து வயது தானிருக்கும் என்று - * - F -- - - மதிப்பிடும்படி ஐம்மென்றிருந்தார். அவர் இஷ்டம்போல் அலைவதற்கு முக்கிய காரண மே அவரது மனைவி சுத்த கோஞ்சல் பேர் வழியாககோய் பிடித்த எலும்புக் கூடாக-இருந்தது தான் என்று அபிப்பிராயப்பட்டார்கள். அதிலும் உண்மை யிருக்க லாம். ஆனல் அதுவே முழுமுதற் காரணமாகிவிட முடி யாது. பண்ணே பாரின் பண்பாடே அது என்றுதான் சொல்லவேண்டும். பூரீமதி வெயிலுகந்தகாதர் என அழைக்கப்பட இ - நோயில் ட்டு மி: ، میگم ، یہ ؟؟ வேண்டிய காக்கியாசம்மா காச கோயில அடிபட இ. அம் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள். அந்தக் கொடு கோய் பற்றுவதற்கு முன்புகூட அவள் உடலிலே சீவன் இல்லாதவன் தான். வானத்திலே மூடாக்குப் போட வேண்டியதுதான்; அவள் உடலைச் சாய்த்து விடுவாள் கீழே, ஜலதோஷம் காய்ச்சல்' என்று ஒன்றில்லா விட் டால் இன்னென்று அவளுடைய அம்மா அடிக்கடி சொல்லுவாள் குற்ருலத்திலே சாரல் கட்டுதோ இல்லை யோ, உடனேயே இங்கே நாச்சியாரு மண்டையிலே சாரல் கடுமையாகக் கவிந்து விடும்’ என்று. “காச்சியாருக்கு கீர்க்கொண்டிருக்கு (அதுதான் ஜலதோஷம்) கம்ம வீட்டுப் பெண்னுக்கு உடம்பு கத கதன்னு இருக்கு, காச்சல் வந்துவிடுமோன் னு பயமா ருக்கு என்றமாதிரிப் பேச்சு அவர்கள் வீட்டில் ஒலிக்காத காலம் மிகக் குறைவாகத்தானிருக்கும். 'உன்மகளுக்குக் கல்யாணம் பண்ணி அனுப்பையிலே, கூட ஒரு தெரசரை யும் ஆஸ்பத்திரியையும் சேர்த்து அனுப்ப வேண்டியது தான் என்று வேடிக்கையாகவும் வினையாகவும் தொனிக் கும்படி பேசுவார் தந்தை, என்ன செய்வது, அவ
பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/92
தோற்றம்