60 புதிய வெளியீடுகள் be க. அன்பழகன், M. A. தொண்டா? துவேஷமா? 0-8-0 திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் சீரிய பணிக்கு மாசு கற்பிப்பதில் சிலர் முனைந்துள்ளனர். கழகத்தின் அரிய பணியைப் பகை என்று பறை சாற்றுகின்றனர். குறிப்பாகப் பார்ப்பனரிடத்தில் கொண்ட பகை என்று பழி தூற்றுகின்றனர். இது போன்ற சிறுமதியாளர்க்கு இந்நூல் சிறந்த மறுப்புரை யாகும். கழகத்தினரின் பணி நாட்டுக்குச் செய்யும் தொண்டு, பிறரை வெறுக்கும் வெறுக்கும் துவேஷம் அல்ல என்பதை விளக்குகிறது. பார்வதி, பி.ஏ. அறிஞர் அண்ணா 3-0-0 உயர்ந்தவனாக வேஷம் போடும் ஒரு சுயநலவாதி, அவன் விரித்த வலையில் வீழ்ந்த துடிப்புள்ள ஒரு வீர இளைஞன், இவர்களிடையே சாகசமும் உண்மை அன்பும் நிறைந்த ஒரு படித்த இளம்பெண். இவர் களைக் கொண்டு பின்னப்பட்ட சிறந்த நூல். அழகிய மூவர்ணீ அட்டை. மாஜி கடவுள்கள் சாதா பயிண்டு 3 - 0 - 0 அட்டை பயிண்டு 3 - 8 - 0 உலகம் முழுவதும் வழங்கிய கடவுளர், கடவுட் கொள்கை, கடவுளர் கதைகள் பற்றிய சிறந்த ஆராய்ச்சி நூல். பல நாட்டுக் கடவுளரின் அழகிய படங்கள். மூவர்ண அட்டை. பாரி நிலையம் 59, பிராட்வே
- சென்னை - 1
WRAPPER PRINTED AT SHANTI PRESS, MADRAS - 1