பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 تكد

கோயட்ஸ் தட்டான, இரும்பு வளையத்தின் எடை 6 பவுண்டுள்ளதாகவே (2.72 கிலோ கிராம்) இருந்தது.

இரும்பு வளையமான கோயட்ஸ், மேற்புறத்தில் சற்றுக் குவிந்து (Convex) இருப்பதுடன் வளையத்தின் ஒரத்தில் விரல் பிடிப்பதற்கேற்ப குழியிருப்பது போலவே அமைக்கப் பட்டிருந்தது. அந்தக் குழியை அமைத்திருந்ததானது, கோயட்சை கைப்பிடிப்பாக (Grip) வைத்து, தாக்கிக் குறி ஆார்த்து எறிவதற்கு வசதியாகவே அமைந்திருந்தது.

கோயட்சின் விட்டமானது 8 அங்குலத்திற்கு. மேறபடாமலும் 33 அங்குலத்திற்குக் குறையாமலும் உருவாக்கப்பட்டிருந்தது.

o பரந்த மைதானங்களில், அல்லது வெளியிடப் பரப்பு. களில் விளையாடும் ஆட்டமாகவே கோயட்ஸ் ஆட்டம் அமைந்திருந்தது. இனி, கோயட்ஸ் ஆட்டத்தை எவ்வாறு அவர்கள் ஆடினர் என்று காண்போம்.

ஊன்றியுள்ள ஒரு இரும்புக் கம்பி முனையில் (Peg), வட்டமான இரும்பு வளையத் தட்டாக அமைந்த கோயட்சை மாட்டிக்கொள்ளுமாறு குறிபார்த்து எறியும் திறமையே. 'முக்கியமான ஆட்டமுறையாகும்.

இங்கிலாந்தில் பெளலிங் (Bowling) என்ற ஓர் ஆட்டமும் ஆடப்பட்டு வந்தது. அதில் பந்து உருட்டப் இபடும். ஆனல், கோயட்ஸ் ஆட்டத்தில் வளையம் தூக்கி: `யெறியப்படும். " . -

ஒரு முன க்கும் இன்ைெரு முனக்கும் இடையேயுள்ள தூரம் 18 கெஜமாகும் (16.3 மீட்டர்). ஒவ்வொரு முனையி: ஆயிலும் இரும்பு அல்லது எஃகுக் கம்பி ஊன்றப்பட்

டிருக்கும். அதற்கு ஹாப் (Hob) என்பது பெயராகும்.