பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

„2ð

இளக்கமாக எழுதவில்லை. விளக்கம் வேண்டுவோ பந்தாட்டம் பலவிதம்' என்ற என் நூலில் காணவும்.)

சிறிய பிரயாணக் கப்பல்களில் குறைந்த அளவு இ. வசதியே விளையாட்டுக்கென்று ஒதுக்கித் தரப்பட்டதால், அத ற்குள்ளேதான் பயணிகள் ஆடிமகிழ வேண்டி கட்டாய கிலேயும் அமைந்திருந்தது. அக்காலத்தில் பயண தில் ஏற்பட்டிருந்த சிக்கலான இயற்கைச் சூழ்நிலைகளு வசதியின்மை போன்ற அசெளகரியங்களும், அதிகமா ஆ_ல் உழைப்பினல் உண்டான அசதியும் கன்ப்பு பயணிகளை அதிகமான உற்சாகத்தை. விளையாட்டுக்களி காட்டவிடாமல் தடுத்து விட்டிருந்தன. கி. பி. 15 நாற்ருண்டுகளுக்கு முன்னர், இத்தகைய குழ்கிலகவே இப்பல் பயணிகளுக்கு ஏற்பட்டிருந்தன.

நிர்வழிப் போர் முறைகள் கிறைய நடைபெற: தொடங்கியபோது, கப்பல் பயணத்தில் பல மாற்றங்கள் சிகழ்ந்தன. பேர்க்கப்பல்கள் அதிகமாய் பவனி வர! தொடங்கியபோது, போர்க்கப்பல்களில் பணியாற்றுவதற் கென்று அதிகமான பணியாட்கள் ே தவைப்பட்டனர் விளம்பரப்படுத்திலுைம் ஆட்கள் கிடைக்கவில்லை. பயந்து கொண்டு வேலைக்கு வந்தவர்களே அதிகம். -

களைப்பும் நினைப்பும்

சேர்ந்த ஆட்கள். கடுமையாக உழைத்த நேரம் போ மீதி நேரத்தைத் தாங்கள் விருப்பம்போல் :: விரும்பினர். அதனல், தாங்கள் தங்களது "கிராமப்புறப் பகுதிகளில் விளையாடி மகிழ்ந்த ஆட்டங்களே தங்களுக்குள் ஆடி மகிழ்ந்தனர். அத்துடன் தாங்கள் விரும்பிய ஆட்டங் களையும், ஏற்கனவே கப்பல் தளங்களில் ஆடப்பட்டு வந்த விகளயாட்டுக்களையும் இணைத்து, புதியதோர் விளையாட் டாக மாற்றி விளையாடத் தொடங்கினர். அவர்கள் அப்படி