பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 34

(Deck Tennis) என்று மாறியது என்று நாம் முன்னரே கூறியிருப்பது உங்களுக்கு கினேவுக்கு வரும். *

அந்த டென்னிஸ் ஆட்டம், கப்பல் டென்னிசா

மாறியது எப்படி என்ருல், கப்பல் கோயட்ஸ் (Decl Cuoits) என்ற ஆட்டத்துடன் இணைந்ததால்தான் என்பது வரலாற்ருசிரியர்கள் தருகின்ற குறிப்பாகும்.

டென்னிஸ் ஆட்டத்தில் இரண்டு ஆட்டக்காரர்களுக்கு நடுவே வலை உண்டு. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு ஆட்டக் காரர் அல்லது இரண்டு ஆட்டக்காரர்கள் கின்று ஆடுவது உண்டு. -

கப்பலில் பந்தை மட்டையால் அடித்தாடுவதற்கு பதிலாக, கோயட்ஸ் ஆட்டத்தில் எறிந்த கயிற்று வளே யத்தை வைத்துக்கொண்டு, ஒருவர் எறிய மற்றவர் பிடிக். என்பதுபோல ஆடினர்கள்.

கயிற்று வளையத்தைக் குறிபார்த்து எறிவதற்குப் பதி லாக, எதிரே இருப்பவரிடம் எறிந்தார்கள். எதிரே உள்ள

வரும் பிடித்து எறிந்து மகிழ்ந்தார்கள்.

அதற்காக, அவர்கள் அமைத்துக்கொண்ட ஆடுகளம் மாற்றித் திருத்தியமைத்த விதிமுறைகள் எல்லாம் தற் போது, நாம் பின்பற்றி ஆடும் வளையப் பந்தாட்ட முறைக ளாகவே இருப்பதை அறியும்போது, நாம் உண்மையிலே வியந்தே போகிருேம்.

ஒற்றையர் ஆட்டமாக இருந்தால் (Singles) அந்த ஆடுகளத்தின் அளவு நீளம் 30லிருந்து 40 அடியாகவும் (9.1 மீ. 12.2 மீ), அகலம் 10 லிருந்து 15 அடியாகவும் (3 மீ. 46 மீ)'இருந்தது.

இரட்டையர் ஆட்டமாக இருந்தால், (Doubles P.-, அப்பொழுது ஆடுகளத்தின் அளவு நீளம் 28 அடியிலிருந்து