பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

2. கையை விட்டு ரப்பர் வளையம் புறப்பட்டுப்போகும் போது 6 அங்குலம் உயரமாவது மேல் நோக்கி உயர்ந்து போவது போல்தான் (Upward Motion) எறிய வேண்டும்.

3. கடைக் கோட்டைக் (End line) கடந்து போவது போல முன்புறமாகக் கைகளை மீட்டி வளையத்தை எறியலாம்.

4. வளையம் எறியும்போது, தட்டையாகப் (Flatl) போவதுபோல் எறியக்கூடாது.

5. வளையத்தைச் சுற்றி விடுதல் (Wobbling) அனுமதிக் கப்பட்ட ஆட்டமுறைதான். ஆல்ை, அது சிறந்த ஆட்டத் தின் அறிகுறியாகக் கருதப்படவில்லை. -

6. தோள்களுக்கு மேலே கையை உயர்த்தி எறியக் -ல்.டTஆ).

7. எதிர்ப் பகுதிக்கு வளையத்தை எறிகின்றபோது, :ஏமாற்றுவதுபோல் (Feint) போக்குக் காட்டி விட்டு, பிறகு எறிந்து அனுப்பும் முறை தவருனதாகும்.

8. வளையத்தை எறியும்போது (Service), வலையைத் தொட்டுக்கொண்டு, எதிர்க்குழு ஆடுகளப் பகுதியில் விழுங் தால், மறு முறையும் எறிந்தாட (Service) வாய்ப்பு உண்டு,

9. பொதுத் தரையில் கின்ருட ஆட்டக்காரர்களுக்கு அனுமதி இல்லை. --

10. ஆட்டம் தொடங்கிய பிறகு ஆட்டக்காரர்கள் ஆடுகளத்திற்குள் எந்த இடத்தில் கின்றேனும் ஆடலாம்.

11. வளையம் எறியும்போது, பொதுதரைப் பரப்பின் 'மீது கை நீண்டு போகலாம். ஆல்ை, வலையைக் கடந்து °க செல்லக் கூடாது.