பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#5

வ8லயின் மேலுயரத்தில் வெள்ளே நாடாவை மடித்துத் தனூடே கயிற்றை நுழைத்து, கம்பங்களின் لاگـ ولتي قریرهم ம்ேலுச்சியில் கன்ருக இழுத்துக் கட்டிவிட்டிருக்கவேண்டும். அவ்வ்ாறு இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் வலையின் உயரம் 6 அடியாக (1.8 மீட்டர்) இருக்க வேண்டும்.

1 அங்குல கனமும் கொண்டு, 7 அவுன்சிலிருந்து 8 அவுன்சுக்குள்ளான எடை உடையதாக அமைந்திருக்க வேண்டும்.

2. விளையாட்டைத் தொடங்கும் முறை

1. நாணயத்தைச் சுண்டிவிட்டு, தலையா பூவா என்று கேட்பதின் மூலம் வெற்றி பெறுகிறவர், தனக்கு ஆடுகளத் தின் பக்கமா, அல்லது வளையம் எறிந்தாடுவதா (Service) என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

2. ஆடுகளப் பகுதியை முதலில் தேர்ந்தெடுக்கும் ஆட்டக்காரரின் அல்லது குழுவின் (தமது பகுதிக்குப்போய் கின்றவுடன்) எதிராட்டக்காரர் அல்லது எதிர்க் குழு, வளே

ம் எறிந்தாடும் வாய்ப்பை முதலில் பெறுகிறது.

3, முதல் முறை ஆட்டத்தில் (Set) யார் வெற்றி பெற்ருலும்சரி, அடுத்த முறை ஆட்டத்தினத் தொடங்கும் வாய்ப்பு ஆடுகளப் பகுதியைத் தேர்ந்தெடுத்தவருக்குக் (குழுவிற்கு) கிடைக்க வேண்டும்.

குறிப்பு: முறை ஆட்டத்தைத் தொடங்க, வளையம் எறிந்தாடி வழங்கும் வாய்ப்பானது. ஒவ்வொருவருக்கும் (குழுவிற்கு) மாறி மாறியே (Alternate) வரவேண்டும்.