பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

கொள்வோ ம். அதாவது சர்விசைப் போடும்போது எதிர்க்

குழுவின் மூலே விட்டமாகத் (Diagonal) தான் போட

ஆகவே, 1ம் எண் ஆட்டக்காரர் போடும் சர்வீசை 3ம் எண் எதிராட்டக்காரர் எடுத்தாடவேண்டும். அவர் எடுத்தாடிய பங்தை 2ம் எண் ஆட்டக்காரர் தான் எடுத்தாட வேண்டும். 1ம் எண் ஆட்டக்காரர் எடுத்தாடக் கூடா அது. அதுபோலவே 2 ஆடிய பங்தை ம்ே எண் ஆட்டக்காரரே ஆடவேண்டும். 3ம் எண் ஆட்டக்காரர் ஆடக்கூடாது.

அதாவது 1 போடும் பங்தை 3ம், 3 போடும் பங்தை 2ம், 2 ஆடும் பங்தை 4ம், 4 ஆடும் பங்தை 1ம் என்றவாறு தான் மாறி மாறி ஆடவேண்டும்.

மேசைப் பரப்பில் பந்து எங்கு போய் விழுந்தாலும், அ9தந்த ஆட்டமுறை உள்ளவர்தான் ஒடி எடுத்தாட வேண்டுமே ஒழிய, அடுத்தவர் ஆடி விட முடியாது.

இதையே ஒருவர் மாற்றி ஒருவர் (Alternate Receiving) என்று கூறுகின்ருர்கள்.

வளையப் பந்தாட்டத்தில் இரட்டையர் ஆடும் ஆட்ட முறையும் மேலே கூறிய மேசைப்பந்தாட்ட ஆட்டமுறை போல்தான். வெற்றி எண் பெறுவதும் ஒற்றையர் ஆட்டத்தில் கூறியதுபோல்தான்.

இருவரும் 20ம் வெற்றி எண்களில் சமமாகப் போனல் அதற்குப் பிறகு ஆளுக்கு ஒரு முறைதான் சர்வீஸ் போடும் வாய்ப்பு வரும். (இப்போழுது தொடர்ந்தாற்போல் 5 முறை போடும் வாய்ப்பு இல்லை).

அதே சர்வீஸ் மாற்றுமுறை (Rotation order) தான் தொடர்ந்து வரும்.