பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"50

ஒரு முறை ஆட்டத்தை 20 நிமிடங்களில் முடித்த விடவேண்டும். == i. - *

ஒவ்வொரு வெற்றி எண்ணுக்கும் இரு குழுவினரும் 13 முறைதான் மாறி மாறி (Rallies) எறிந்து கொள்ளலாம்.

13 எறிக்குள் ೧ುಹಿ।Tub எறிந்தவர் வெற்றி பெரு விடடால், அந்த வெற்றி எண் எதிராளிக்குப் போய்ச் சேரும். -

4. வளையம் எறியும் முறை (Service)

1. வளையம் எறிகிற (Service) ஆட்டக்காரர் விரும்பினல், ஒடி வந்து எறியும் முறையை மேற்கொள்ள லாம். அவ்வாறு ஓடிவந்து எறியும்போது, கையை விட்டு வளையம் கிங்குகிற நேரத்தில், ஆடுகளத்தின் கடைக் 'கோட்டின் (Back line) பின்புறமாகத்தான் கின்றிருக்க

வேண்டும். -

2 வளையம் எறிந்து வழங்கும்போது, கடைச் கோட்டை மிதித்தவாறு எறிவது தவருகும் (Pault).

3. வளையம் எறியும் போது, வலையைத் தொட்டுச் கொண்டு சென்ருல் அது தவருகும்.

(ஆடுகின்ற நேரத்தில் வலயைத் தொட்டுக்கொண்டு மறு பக்கத்திற்குச் செல்லும் வளையம் சரியான முறைப்படி செல்வதாகும். . . .

4 க்ற்றிவிட்டு வளையம் எறியும் முறை (webbing தவருகும்.

(ஆட்டநேரத்திலும் சரி, வளையம் எறியும் போதும் சரி சுற்றிவிட்டு வளையம் அனுப்பு முறை தவிர்க்கப் பட்டிரு கிறது. அது தவருகும்.) -